![அம்பேத்கர் இன்றும் என்றும் அம்பேத்கர் இன்றும் என்றும்](https://assets2.panuval.com/image/cache/catalog/1010/ambedkar-indram-endrum-10004370-550x550h.png)
Hot
Out Of Stock
அம்பேத்கர் இன்றும் என்றும்
₹650
- Edition: 1
- Year: 2018
- ISBN: 9788189867261
- Page: 604
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
அம்பேத்கர்- இன்றும் என்றும்(தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்) :
அவரது அரசியல் பங்கெடுப்புகள் தீண்டப்படாத மக்களிடம் நம்பிக்கையை ஊட்டின. அவருக்குக் கிடைத்த அதிகார வாய்புகள் ஒடுக்கபட்ட மக்களின் சமுகப் படிநிலைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்தன. தனக்குக் கிடைத்த அனைத்து வாய்ப்புகளையும் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்குப் பயன்படுத்தவே அம்பேத்கர் முயன்றார்.
அவரது ஆய்வுகள் பார்ப்பனியத்தின் பிம்பங்கள் அனைத்தையும் சிதைத்தன.சாதிக் கொடுமையிலிருந்து விடுதலை, அறிவும் கல்வியும் அடைதல், அதிகாரத்தில் பங்கேற்றல் ஆகிய தளங்களில், தனது காலத்தின் பல்வேறு வகையான அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும், அழுத்தங்களுக்கும் இடையில் அம்பேத்கர் சென்றடைந்த தூரம் வரலாற்றில் அரிய நிகழ்வே.
அவற்றின் தொகுப்புகளே இந்நூல்.......
Book Details | |
Book Title | அம்பேத்கர் இன்றும் என்றும் (ambedkar-indram-endrum) |
Author | அம்பேத்கர்/B.R.Ambedkar |
Compiler | விடியல் பதிப்பகம் (Vitiyal Padhippakam) |
ISBN | 9788189867261 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 604 |
Published On | Jan 2018 |
Year | 2018 |
Edition | 1 |
Format | Hard Bound |
Category | Dalitism | தலித்தியம், Hindutva - Brahminism | இந்துத்துவம் - பார்ப்பனியம், Subaltern Studies | விளிம்புநிலை மக்கள், Essay | கட்டுரை, Collection | தொகுப்பு |