Publisher: நிகர்மொழி பதிப்பகம்
இந்நூலின் நோக்கம் குலத்தாழ்ச்சி உயர்ச்சி சொல்வதல்ல. சமீபகாலமாய், முஸ்லிம்களோடும் கிறித்தவர்களோடும் பிற பட்டியல் இனத்து விளிம்புநிலையினரோடும் நிற்க வேண்டிய நாடார்களின் மனவோட்டத்தில் இந்து வலதுசாரிச் சிந்தனை மேலோங்கி நிற்பதை மிகுதியாகக் காணமுடிகிறது. இந்நிலையில் கடந்த காலத்தை திரும்பிப் பார்ப்பது மிக..
₹140
Publisher: கிழக்கு பதிப்பகம்
இந்த உலகிலேயே மிகவும் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட, மிக அதிக அவதூறுகளுக்கு ஆளாக்கப்பட்ட பேரியக்கங்களில் ஒன்று ஆர்.எஸ்.எஸ். இந்துக் கலாசாரத்தை மதிப்பவர்களிடமும் இந்தியாவைத் தாய் நாடாக நேசிப்பவர்களிடமும் ஆர்.எஸ்.எஸ் எத்தகைய மகத்தான தாக்கத்தை ஏற்படுத்துகிறது; தேச விரோத, இந்து விரோதச் செயல்களுக்கு எந்த அ..
₹238 ₹250
Publisher: தலித் முரசு
"நான் இந்துவாக இறக்கப் போவதில்லை" என்று 1926 இல் பெரியார் உறுதி ஏற்று அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார். இந்தத் தலைப்பில் பெரியாருடைய 22 கட்டுரைகளைத் தொகுத்து, இன்று பெரியார் பிறந்த நாளில் - 'தலித் முரசு' மற்றும் 'காட்டாறு' இணைந்து - நூலாக வெளியாகிறது...
₹190 ₹200
Publisher: கிழக்கு பதிப்பகம்
எச்சரிக்கை : இங்கே போராளிகள் குழிபறித்துக்கொண்டிருக்கிறார்கள் நரேந்திர மோதி பதவியேற்ற ஓராண்டுக்குள் தமிழ்நாட்டில் மிகப் பெரிய அளவில் அவருக்கு எதிரான பிரசாரம் அவிழ்த்துவிடப்பட்டது. அவர் தமிழுக்கு எதிரானவர்; அவர் தமிழர்களையும் தமிழ்நாட்டையும் பெரிய முதலாளிகளுக்கும் பன்னாட்டு கம்பெனிகளுக்கும் விற..
₹285 ₹300
Publisher: அடையாளம் பதிப்பகம்
நான் ஏன் இந்து அல்ல? -காஞ்சா அய்லய்யா(தமிழில் : மு. தங்கவேலு, ராஜ முருகுபாண்டியன்):"நான் மட்டுமன்று, இந்திய தலித் பகுஜன்கள் அத்தனை பேரும் இளமையிலிருந்தே கலாச்சாரத்தின் அடிப்படையிலோ மதத்தின் அடிப்படையிலோ ‘இந்து’ என்ற சொல்லைக் கேள்விப்பட்டதேயில்லை. முஸ்லிம்கள், கிறித்தவர்கள், பார்ப்பனர்கள், பனியாக்கள்..
₹181 ₹190
Publisher: எதிர் வெளியீடு
நான் ஒரு ட்ரால் (பிஜேபி டிஜிட்டல் ராணுவத்தின் ரகசிய உலகத்திற்குள்ளே) :நான் ஒரு ட்ரால் ஒவ்வொரு இந்தியனும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. ஏனெனில் இந்தியாவில் உள்ள சமூக வலைத்தளம் வலதுசாரி ட்ரால்களால் நிரம்பியிருக்கிறது. அவர்கள் ஆன்லைனில் வகுப்புவாத பதற்றத்தை தூண்டுவதுடன் பத்திரிக்கையாளர்கள், எதிர்கட்சி ..
₹124 ₹130
Publisher: எதிர் வெளியீடு
“வலதுசாரி உதிரி அமைப்புகளை விரிவாக அறிந்துகொள்ள விரும்புவோருக்கான பயனுள்ள நூல். உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தையும் அவரது இந்து யுவ வாகினி இயக்கத்தையும் குறித்து அதிகமாகத் தெரிந்துகொள்ளும் ஆர்வமுடையோருக்கும் இந்நூல் ஒரு தகவல் களஞ்சியம்”..
₹219 ₹230
Publisher: வ.உ.சி நூலகம்
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது.
மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியை போதித்தலே இந்நூலின் முதற்கருத்து எல்லாவிதமான பற்றுக்களையும் களைத்துவிட்டு மனச் சோர்வுக்கும், கவலைக்கும், கலக்கத்துக்கும், பயத்துக்கும் இவையனைத்திலும் கொடியதாகிய ஐயத்துக்கும் இடங்கொடா..
₹71 ₹75
Publisher: பாரதி புத்தகாலயம்
பகுத்தறிவின் குடியரசுதபோல்கர், பன்சாரே, கல்புர்கி... மூன்று பகுத்தறிவாளர்கள், பக்குவப்பட்ட சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், செயல்வீரர்கள், தமது இலட்சியத்திற்காக அச்சம் இன்றிப் போராடியவர்கள்... கருத்தை கருத்தால் எதிர்கொள்ளத் துணிவற்ற காவிக் கோழைகள் அவர்களது சொற்களை கொன்றுவிடலாம் என மனப்பால் குடித்து அ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
பசுவின் புனிதம் - டி. என். ஜா (இரண்டாவது பதிப்பு): வரலாற்றைத் திரித்து இஸ்லாமியர்கள், தலித் மக்களுக்கெதிரான வன்மத்தைத் தூண்டி அரசியல் ஆதாயங்களுக்காகவும், வரலாற்றைத் திரிப்பதற்காகவும், இந்துக்களைத் தங்கள் பக்கம் இழுப்பதற்காகவும் இந்துத்துவ ஃபாசிச சக்திகள் பரப்பி வருகின்ற பிரச்சாரங்கள் எந்தவொரு ஆதார..
₹133 ₹140