-5 %
மதுரகவி
கோகுல் சேஷாத்ரி (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2008
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பழனியப்பா பிரதர்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்கள் அறிமுகப்படுத்தும் அந்தக்கால மனிதர்கள் சிலர் இச் சிறுகதைத் தொகுப்பின் வழி முகம் பெற்று உயிர் பெற்று நம்முடம் உரையாட வருகின்றனர். விறுவிறுப்பும் பரபரப்புமாய்ச் செல்லும் 14 முத்தான சரித்திரச் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. புத்தகத்திற்குத் தலைப்பை ஈந்திருக்கும் திருவரங்கம் மதுரகவிப்பிள்ளையவர்களின் கதை மட்டும் கற்பனையல்ல. மனதை உருக்கும் நிஜ வரலாறு.
Book Details | |
Book Title | மதுரகவி (madurakavi) |
Author | கோகுல் சேஷாத்ரி |
Publisher | பழனியப்பா பிரதர்ஸ் (Palaniyappa Brothers) |
Year | 2008 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல், Archeology | தொல்லியல் |