-5 %
உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை
வெ.நீலகண்டன் (ஆசிரியர்)
₹105
₹110
- Edition: 02
- Year: 2016
- Page: 126
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்நூல் அந்தக் குறையைப் போக்குவதில் முன் நிற்கிறது. பகலில் வண்ணங்களைப் போர்த்திக் கொள்ளும் சென்னை நகரை, வியர்வை வீச்சமெடுக்கும் இரவுப் பொழுதுகளே களைகட்டச் செய்கின்றன என்பதை, இந்நூல் பல்வேறு உணர்வுகளை முன்னிறுத்தி வெளிப்படுத்துகிறது.
Book Details | |
Book Title | உறங்கா நகரம்: சென்னையின் இரவு வாழ்க்கை (Urangaa Nagaram) |
Author | வெ.நீலகண்டன் (Ve.Neelakantan) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 126 |
Year | 2016 |
Edition | 02 |
Category | History | வரலாறு, தமிழர் வரலாறு, தமிழர் பண்பாடு, Essay | கட்டுரை |