-5 %
Out Of Stock
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம்
நொபொரு கராஷிமா (ஆசிரியர்)
₹257
₹270
- Year: 2017
- Page: 290
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (சோழர் காலம் 850 -1300)- நொபொரு கராஷிமா :
ஏறக்குறைய ஓர் ஆயிரம் ஆண்டுகள், அதாவது
9-ஆம் நூற்றாண்டு முதல் 18ஆம் நூற்றாண்டு வரை,
தென்னகச் சமூகத்தில் ஏற்பட்ட வரலாற்று முறையான
வளர்ச்சியைப் பற்றி நொபொரு கராஷிமா கடந்த
முப்பது ஆண்டுகளாக வெளியிட்ட கட்டுரைகளின்
நூல்வடிவம் இது.இந்த முதல் தொகுதி
சோழர் காலத்தையும் தொடர்ந்து வரவிருக்கும்
2 ஆம் தொகுதி விஜய நகர காலத்தையும்
மையமாகக் கொண்டுள்ளன.
Book Details | |
Book Title | வரலாற்றுப் போக்கில் தென்னகச் சமூகம் (Varalatru pokil) |
Author | நொபொரு கராஷிமா (Noporu Karaashimaa) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 290 |
Year | 2017 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, History | வரலாறு, தமிழர் வரலாறு, வரலாற்றாய்வு நூல் |