சோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. ..
“சோழர்கள் இன்று” தமிழகத்தை உருவாக்கியவர் யார்? சோழ ஆட்சி சுரண்டல் ஆட்சியா? வெறும் வியாபாரத்துக்காக சோழ படையெடுப்பா? “சோழர்கள் இன்று” நூலில் நம் வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியை பற்றி, ஒரே நாளில் முடிக்கக் கூடிய எளிமையான நடையில் வாசித்து தெரிந்துகொள்ளலாம்...
இது கதையல்ல. போலவே கட்டுரையும். இரண்டும் கலந்த நடையில் எழுதப்பட்ட இத்தொடர், 'தினகரன் நாளிதழுடன் ஞாயிறு தோறும் வெளிவரும் 'வசந்தம்’ இணைப்பிதழில் தொடராக வெளிவந்து வாசகர்களிடம் அமோக வரவேற்பைப்பெற்றது. முதல் 13 அத்தியாயங்கள் நிலம் குறித்தே பேசப்பட்டிருக்கிறது. எதுவும் கற்பனையில்லை. மிகைப்படுத்தலும். ஆதார..
தமிழ்நாட்டில் உள்ளதுபோல இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் தொடர்ச்சியான ஓவியப் பாரம்பரியம் கிடையாது. வரலாற்றுக்கு முந்திய காலம் முதல் 20ஆம் நூற்றாண்டு வரையிலான ஓவியப் பாரம்பரியம் பற்றிய ஒரு தீர்க்கமான பயணத்தில் வாசகரை இந்நூல் இட்டுச் செல்கிறது. குடைவரை கோவில் ஓவியங்களும் மன்னர்கள் கட்டிய ஆலயச் சுவ..
ஒடுக்கப்பட்ட ஒரு சமுதாயம் அரசியல் பண்பாட்டால் எவ்வாறு முன்னேற்றமடைந்திருக்கிறது என்பதைக் கொள்ள உதவும் புத்தகம்.
தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு சமுதாயங்களில், கடந்த இருநூறு ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தின் தாக்கத்தைத் தெளிவாகச் சான்றுரைப்பவர்கள் நாடார்கள்தான் எனலாம்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்..
தமிழக நாட்டுப்புறவியல் வரலாறும் போக்குகளும்நாட்டுப்புறவியலுக்கென தங்களது வாழ்வையே அர்ப்பணித்துக் கொண்ட இவர்களது வாழ்க்கை அனுபவங்களையும், சிந்தனைகளையும் நேர் காணல் வாயிலாகப் பதிவு செய்கிறது இந்நூல்...