Menu
Your Cart

தமிழர் வரலாறு

தமிழர் ஆன்மீகம்
-5 %
தமிழ் மொழி உரிமை, தமிழர் மண்μரிமை ஆகியவற்றை பாதுகாத்துக் கொள்ள தமிழினம் நடத்தி வரும் அனைத்து முனைப் போராட்டங்களிலும், அனைத்து வகை முயற்சிகளிலும் தமிழர் ஆன்மிகம் தனது வலுவான பங்கை ஆற்றி வருகிறது. தமிழர் வழிபாட்டு நெறியின் மீதும், வழிபாட்டுத் தலங்கள் மீதும் அயலார் ஆதிக்கம் செளிணிய ஆண்டாண்டுகளாக முயன்..
₹166 ₹175
தமிழர் திருமணமும் இனமானமும் தமிழர் திருமணமும் இனமானமும்
-5 %
குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும். இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவ..
₹523 ₹550
தமிழர் திருமணம்
-4 %
தமிழர் திருமணம் அன்று முதல்... இன்று வரைமேற்கத்திய கோட்டும், விஸ்கியும் கலந்த அளவுக்கு துணைவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் திருமணத்தை தனிப்பட்ட சொந்தச் சடங்காக எளிய விருந்துடன் நடத்தும் முறையில் மேற்கத்திய பண்பாடு வந்துக் கலக்கவில்லை...
₹24 ₹25
தமிழர் பண்பாடும் தத்துவமும் தமிழர் பண்பாடும் தத்துவமும்
-5 %
தமிழர் பண்பாடும் - தத்துவமும் : நா.வானமாமலை :பேராசிரியர் நா.வானமாமலை அவர்களின் ' தமிழர் பண்பாடும், தத்துவமும்' என்னும் பொருள்ள இந்நூல் அவர்கள் ஆராய்ச்சி என்னும் முத்திங்களிதழில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இந்நூல், பண்பாடு என்றும் தத்துவம் என்றும் இரண்டு பிரிவுகளையுடையது...
₹190 ₹200
தமிழர் பண்பாட்டு வரலாறு இன வரலாறு நவீன ஆய்வு முடிவுகள்
-5 %
வாழ்வின் பரிணாமத்தைப் பேசுவது பண்பாட்டு வரலாறு; சமூகத்தின் இருத்தலைப் பேசுவது இன வரலாறு. தமிழர் பண்பாட்டு வரலாறும் இன வரலாறும் ஒன்றல்ல; ஆனால் மிகவும் நெருக்கமானவை. இவை இரண்டுமே சிந்துவெளியில் தொடங்குகின்றன என்கிறார் இந்த நூலில் பக்தவத்சல பாரதி. இந்த இரண்டு வரலாறுகளும் இந்தியாவில் இன்று, கசப்பான வாதங..
₹57 ₹60
Showing 145 to 156 of 304 (26 Pages)