கல்வெட்டுக்கள் மற்றும் இதர வரலாற்றுச் செய்திகளின் பின்னணியில் புனையப்பட்ட சிறுகதைகள் மற்றும் குறுநாவல் தொகுப்பு. தலைப்புக் குறுநாவலான திருமாளிகை முதலாம் இராஜராஜ சோழரின் இறுதி காலத்தையும் மரணத்தையும் மிகவும் உணர்ச்சிகரமாகப் படம் பிடிக்கிறது. கதையின் அனுபந்தத்தில் கும்பகோணத்திற்கருகே அமைந்துள்ள உடையாள..
திருவள்ளுவர் யார்? கடலளவு ஆழமும் விரிவும் கொண்ட கேள்வி இது.
இந்து, சைவர், வைணவர், பெளத்தர், சமணர், கிறிஸ்தவர்,
ஆன்மிகவாதி, வேத விற்பன்னர், வேத மறுப்பாளர், பிராமணர்,
முற்போக்காளர், பொதுவுடைமைவாதி என்று தொடங்கி பல
அடையாளங்கள் அவருக்கு.
சில ஏடுகளில் வள்ளுவரின் பிறப்பிடம் தேவலோகமாகவும..
திருவாங்கூர் தமிழர் போராட்டத்தின் போது 1950களில் கேரள பட்டம் காணும் பிள்ளை அரசும் அவரது கேரள காவல் துறையும் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விட்ட வன்முறைகள் இன்றைய தமிழர் தலைமுறை அறியாது. அதற்கு இன்று வரை கேரள அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று போராடவோ திராவிடங்களும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து எழுத்துக..
திருவாசகம் அருளிய மாணிக்கவாசகர் காலமும் கருத்தும் - முனைவர் ஆ.பத்மாவதி :இந்நூலில் ஆசிரியர் முனைவர் ஆ.பத்மாவதி அவர்கள் இந்நூலில், மாணிக்க வாசகர் குறித்த வரலாற்று உண்மையினை உலகிற்கு உணார்த்தியுள்ளார்...
முதல் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மூதூர், கலை, பண்பாடு, கலாசாரத்தை நல்வகை பேணும் நான்மாடக் கூடல் நகர், தூங்கா நகரம் என இத்தனை சிறப்புப் பெற்ற நகரம் மதுரை. பழைமையான கோயில்களிலும் கட்டடங்களிலும் கோட்டைகளிலும் தன் பழம்பெருமைகளைக் கட்டிக்காத்து வரும் பெருமைமிக்..
''தென்னாட்டுப் போர்க்களங் கள்” என்ற இந்நூலில் பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரை அவர்கள் தமிழர்களின் வரலாற்றைப் போர்க்களங்களின் வாயிலாக விளக்கியுள்ளார். இந்நூல், தமிழுலகை மையமாகக் கொண்டு எழுதப்பட் டுள்ளது. போர்கள், வெளிநாட்டுத் தொடர்புகள் வெறும் நிகழ்ச்சி அல்ல; அவை வரலாறு என இந்நூல் விளக்குகிறது. வருங்க..