உயிருக்கு மரணமில்லைஒரு விதை உங்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. அந்த விதையை நீங்கள் பார்க்கிறீர்கள்; தொடுகிறீர்கள்; நாவால் சுவை அறிகிறீர்கள்; நாசியால் அதன் மணத்தை அறிகிறீர்கள். இந்த விதை உரு. இந்த விதைக்குள்ளே ஒன்று மறைந்துள்ளது. அதை உங்கள் ஐம்புலன்களாலும் அறிந்து கொள்ளவே முடியவில்லை. ஆனால், அது அந்த வித..
இன்றைய நகரத்து மக்களிடம் இரவு, பகல் போன்ற காலமாற்றங்கள் எந்த வித்தியாசத்தையும் நிகழ்த்துவதில்லை. பொருளாதாரத் தேடலே முதன்மை பெறுவதால், அதைத் தாண்டிய சுக, துக்கங்கள் இம்மாதிரி மக்களின் வாழ்விலிருந்து தூர விலகிப் போகின்றன. அம்மாதிரியான விளிம்பு வாழ் மக்களை முதன்மைப்படுத்திய பதிவுகள் தமிழில் குறைவு. இந்..
எரியும் பனிக்காடு(புதிய பதிப்பு) - தமிழில்- இரா.முருகவேள்:இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது...
சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் ..
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
நீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகாலன். காலம் கடந்து நிற்கும் செயற்பொறிச் சிறப்புக்கு உரித்தானது கல்லணை. அணை கட்டும் அறிவியலை அன்றைய காலகட்டத்திலேயே அறிந்து, விவசாயச் சிறப்புக்கு அடிகோலிய ஆச்சரியன் கரிகாலன். மைசூர் குடகு மலையில் பிறந்த..