-100 %
Out Of Stock
பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள்
₹0
- Year: 2014
- ISBN: 9789381343739
- Page: 424
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குழந்தைகளை முதலைகளுக்குத் தின்னக் கொடுக்கும் வேண்டுதல் முறை, குளங்களில் மராட்டியர்கள் கலந்த விஷப்பால், அடிமை வியாபார விவரிப்புகள், சாதியடுக்குகளின் தீவிரத்தன்மை, திருமணத்தின்போது இரண்டாம் சார்லஸுக்கு வரதட்சணையாக வழங்கப்பட்ட பம்பாய், சத்ரபதி சிவாஜியின் தாக்குதல் நடவடிக்கைகள்... எனத் தொடர் வாசிப்பின் சுழலுக்குள் வாசிப்பவனைச் சிக்க வைக்கும் ஏற்பாடுகளைக் கொண்டிருக்கிறது இந்நூல். - லிபி ஆரண்யா
Book Details | |
Book Title | பிரிட்டிஷ் இந்தியாவின் ஆரம்பகால ஆவணங்கள் (British Indiavin Aarambakaala Aavanangal) |
Author | டால்பாய்ஸ் வீலர் (Taalpaais Veelar) |
Translator | க.ஜெயராமன் (Ka.Jeyaraaman) |
ISBN | 9789381343739 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 424 |
Year | 2014 |