-5 %
Available
பண்டைக்கால இந்தியா
ஆர்.எஸ்.சர்மா (ஆசிரியர்)
₹261
₹275
- Edition: 06
- Year: 2019
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பண்டைக்கால இந்தியாவில் இந்து சமயம், ஜைனம்,
பௌத்தம் ஆகிய சமயங்கள் பிறந்தன.
நமது முன்னோர்கள் ஒற்றுமையைக் கட்டிக்காக்க
அரும்பாடு பட்டனர். நாட்டின் மொழி மற்றும் கலாச்சார
ஒற்றுமையைக் கட்டி வளர்க்க பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்திய வரலாறு குறித்த ஆங்கிலேயக் கண்ணோட்டங்கள் இழிவுபடுத்துவதாகவே இருந்தன.பண்டைக்கால இந்தியர்கள்
ஏராளமான தடயங்களை விட்டுச் சென்றுள்ளனர், எழுதும் முறையைப் பண்டைக்கால இந்தியர்கள்
கி.மு 2500 ஆம் ஆண்டுவாக்கிலேயே
தெரிந்திருந்தனர்.
நூல்கள், நாணயங்கள், கல்வெட்டுகள், தொல்பொருள்
ஆய்வுகள் முதலியவற்றிலிருந்து மிகக் கவனமாகத் தகவல்களைச் சேகரிப்பது வரலாற்றைக் கட்டமைப்பதற்கு அத்தியாவசியமாகிறது.
Book Details | |
Book Title | பண்டைக்கால இந்தியா (Pandaikaala India) |
Author | ஆர்.எஸ்.சர்மா (Aar.Es.Sarmaa) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Year | 2019 |
Edition | 06 |
Format | Paper Back |
Category | India History | இந்திய வரலாறு, Essay | கட்டுரை |