
-5 %
புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள்
பி.வி.ஜெகதீச அய்யர் (ஆசிரியர்)
₹285
₹300
- Year: 2009
- Page: 304
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தேசம் என்ற வரையறை பலவித பரிசீலனைகளுக்கு உள்ளாகி இருக்கும் வேளையில் 100 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட இந்த நூல், இந்தியா என்ற புராதன தேசத்தின் புவியியல் பிரிவுகளையும், பண்பாட்டு, இயற்க்கை வளங்களையும் ஆய்வுபூர்வமாக எடுத்துரைக்கிறது. 56 தேசங்களின் புராணப் பின்னணியைச் சொல்லி அதன் பிரத்யேகமான தாவரங்கள், பறவைகள், விலங்குகள், சீதோஷ்ணம் வரை சிறப்பான தகவல்களைத் தருவது இந்தநூலின் கூடுதல் சிறப்பு. நூறு வருடங்களுக்கு முன் தமிழ் உரைநடை எப்படி இருந்தது என்பதில் ஆர்வமுள்ளவர்களுக்கும் இப்புத்தகம் பல வெளிச்சங்களைத் தரக்கூடியது.
Book Details | |
Book Title | புராதன இந்தியா என்னும் பழைய 56 தேசங்கள் (Purathana India Ennum Pazhaiya 56 Thesangal) |
Author | பி.வி.ஜெகதீச அய்யர் (Pi.Vi.Jekadheesa Aiyar) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 304 |
Year | 2009 |