Menu
Your Cart

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)
-5 %
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2)
₹119
₹125
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2) - ஜான் பெர்கின்ஸ்( தமிழில் - ச.பிரபு தமிழன்) :

''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க முயற்சி செய்தோம். எனவே கடன் வாங்கி அதில் பெரிய வீடு, ஆடம்பர வாகனம் என அனைத்தையும் வாங்கி அனுபவிக்குமாறு கூறுவோம்...


'நல்ல வாழ்க்கை' அமையப் பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நாம் அனைவரும் நம்புகிறோம். அது கடன் எனும் புதைகுழியில் நம்மை நாமே புதைத்துக்கொள்வது உட்பட''.

Book Details
Book Title ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2) (Oru Porulaathaara Adiyaalin Vaakkumoolam Paagam 2)
Author ஜான் பெர்க்கின்ஸ் (John Perkins)
Translator ச.பிரபு தமிழன் (Sa.Pirapu Thamizhan)
ISBN 9788189867032
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 170
Published On Jan 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha