Publisher: சந்தியா பதிப்பகம்
உலகப் பேருரைகள் மூலமாக... சமநீதி, சகோதரத்துவம், சமத்துவம் ஆகியவற்றிற்கான போராட்டங்கள், மனிதகுல வரலாற்றில் மனிதனைப் போலவே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சியை பல்வேறு துறைகளைச் சார்ந்த அறிஞர்களின் குரல்களில் ஒலிப்பதை கேட்கலாம். போரின் கொடுமைகளை விக்டர் ஹீயூகோ உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து உணர்ச்சிப் பிரவாகம..
₹0 ₹0
Publisher: Swasam Bookart / சுவாசம் பதிப்பகம்
ஐரோப்பியாவின் வரலாற்றைச் சுவாரஸ்யமாகச் சொல்லும் நூல். நான்காம் நூற்றாண்டில் தொடங்கி, ஐரோப்பாவின் தொழிற்புரட்சி, முதல் உலகப் போர், இரண்டாம் உலகப் போர், ஹிட்லர், முசோலினி, ஐரோப்பியப் பொருளாதாரம் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் பற்றிய சித்திரம் இந்த நூலில் உள்ளது. நம் பார்வைக்குத் தெரியும் ஐரோப்பா தகதக..
₹314 ₹330
Publisher: யாழ் பதிப்பகம்
ராஜிவ்கொலை வழக்கில் 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் ஏழு பேரின் விடுதலையை ஆளுநரே சுதந்திரமாக முடிவெடுக்கலாம்.- மத்திய அரசு.
இதைத்தானே மாநில அரசு, அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பி வைத்துவிட்டு இத்தனை நாளும் கேட்டுக்கொண்டிருக்கின்றது.
சுத்தி சுத்தி அங்கனயே இருந்தால் எப்படி? இப்போதாவது முடிவை ..
₹190 ₹200
Publisher: பாரதி புத்தகாலயம்
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் - இரா.முருகவேல் :அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்...
₹266 ₹280
பெருநிறுவன ஆலோசகர்கள் என்ற பதவிக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, உலகெங்குமுள்ள பல்வேறு நாடுகளை, திட்டமிட்ட முறையில் நயவஞ்சகமாக ஏமாற்றி, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்களைச் சூறையாடுவதை ஒரு தொழிலாகவே கொண்டிருக்கின்ற பெருநிறுவனங்களின் ஊழியர்கள்தாம் பொருளாதார அடியாட்கள். நிதி அறிக்கைகளில் தில்லுமுல்லு செய்வ..
₹569 ₹599
Publisher: விடியல் பதிப்பகம்
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்(பாகம் - 2) - ஜான் பெர்கின்ஸ்( தமிழில் - ச.பிரபு தமிழன்) :''என்றுமே வருங்காலக் கடனாளிகள் பலரைத் தங்களுக்கு கீழ் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் இன்றைய வங்கியாளர்கள் பணியாக இருக்கிறது. 'நாளை எனற ஒன்று கிடையாது' எனற சிந்தனையை எங்கள் வாடிக்கையாளர்கள் மனதில் விதைக்க மு..
₹119 ₹125
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
அரை நூற்றாண்டிற்கும் மேற்பட்ட உலக அரசியல் போக்கை இவ்வாய்வு இரத்தமும் தசையுமாகப் பார்க்க முயற்சிக்கின்றது. அத்தகைய அரசியல் போக்கைச் செங்குத்தாகவும் குறுக்கு வெட்டாகவும் நின்று பார்க்க முனையும் இவ்வாய்வு, உலகப் போக்கை அதன் நிர்வாணக் கோலத்தில் அப்படியே சித்தரிக்க விரும்புவது மட்டுமின்றி, எக்ஸ்றே (ங..
₹143 ₹150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பாக் நீரிணைப் பகுதியில் இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும்போதெல்லாம் கச்சத்தீவை இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்ற குரல் தமிழகத்தில் உரத்துக் கேட்கிறது. குடிக்கத் தண்ணீர்கூடக் கிடைக்காத, கட்டாந்தரையான ஒரு சிறிய தீவு ஏன் தமிழகத்தில் ஒரு உணர்ச்சிகரமான பிரச்சினையாக இருக்கிறது? இந்தச்..
₹181 ₹190