Menu
Your Cart

கபரஸ்தான் கதவு

கபரஸ்தான் கதவு
-5 % Out Of Stock
கபரஸ்தான் கதவு
எஸ். அர்ஷியா (ஆசிரியர்)
₹62
₹65
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
'ஏழைப் பங்காளி வகையறா நாவலைத் தொடர்ந்து வெளிவரும் அர்ஷியஷின் இரண்டாவது நூலான 'கபரஸ்தான் கதவு' அவரது முதல் சிறுகதைத் தொகுப்பாகும்.  இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வந்தாலும் அவற்றுள் தேரந்தெடுக்கபட்ட சில கதைகள் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.  தமிழகத்து இஸ்லாமியர் சமூகம் எதிர்கொள்ளும் பல்வேறு சூழல்களும் மனோவியல் உணர்வுகளும் இஸ்லாமியத் தொன்மங்களின் வழி அர்ஷியாவினால் அழகான கதைகளாக்கப்பட்டுள்ளன. வாழ்க்கை ந்தியின் பிரவாகத்திலிருந்து தெறிக்கும் திவலைகளின் வெளிச்ச அழகுகளையும் அவை மீண்டும் நதியோடு கலந்து நகர்வதையும் அர்ஷியாவின் எழுத்துக்கள் பிரதிகளாக்கியுள்ளனர்.
Book Details
Book Title கபரஸ்தான் கதவு (Kabarasthan Kathavu)
Author எஸ். அர்ஷியா (S. Arshiya)
ISBN 9788123419237
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 134
Year 2011

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மொராக்கோ அரசன் ஹாசன் II க்கு எதிரான சதி திட்டத்தில் காய்களாக பயன்படுத்தப்பட்டு சதிக்கு சம்பந்தம் இல்லாமல் கைதான ராணுவ வீரர்களில் மீத வாழ்கையை பேசும் இந்த நாவல் பாலைவன ரகசிய இருட்டு சிறையான மொராக்கோ தஜ்மாமர்டில் நிகழ்ந்த காட்சிகளை படிமங்களாக சித்தரிக்கின்றது...
₹350
கரும்பலகை - எஸ். அர்ஷியா: பணியிடப் பிரச்சனைகள் பற்றிய, சமூக, சூழ்நிலைப் பற்றிய ஆழமானப் பார்வை இல்லாது மக்கிப்போகின்ற சமூகத்திலிருந்து வேறுபட்டு, வேர்விட்டுக் கிளம்பும் ஒருத்தியின் கதை........
₹171 ₹180
இந்திய வரலாற்றின் முதல் பக்கத்தில், முதல் பத்தியில், முதல் வரியின் முதல் வார்த்தையாக எழுதபட்டிருக்க வேண்டியப் பெயர், திப்புவுடையது. கிரேக்கப் புராணங்களில் வரும் பெருங்காப்பிய வீரன் அச்சீலஸைப் போன்ற திப்புவை, மறந்துவிட்ட / மறக்கடிக்கப்பட்ட அவரது வரலாற்றுப் பக்கங்களை மீட்டெடுக்கும் வாய்ப்பு, இந்நூல் ம..
₹570 ₹600
பொய்கைக்கரைப்பட்டிஏழை விவசாயிகளின் நிலங்கள் லாபவெறி கொண்ட மனிதர்களால் அபகரிக்கப்பட்டு, சமூகத்தின் சொத்துடமையாளர்களிடம் மறுபங்கீடு செய்கிற அவலநிலை சமகாலத்தின் அதிர்வுகளோடு.....
₹171 ₹180