Menu
Your Cart

Islam - Muslims | இஸ்லாம்

மேற்கு வானம்
-5 %
ஐரோப்பா - நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று! ஐரோப்பா - அறிவியலின் ஊற்றுக் கண் இன்று! ஐரோப்பா - அரசியலின் அச்சாணி இன்று! ஐரோப்பா - பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று! இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது? ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் போது அது தன் பழங்கால..
₹352 ₹370
மேற்கு வானம்
-5 % Out Of Stock
ஐரோப்பா - நவீன நாகரிகத்தின் அடையாளம் இன்று! ஐரோப்பா - அறிவியலின் ஊற்றுக் கண் இன்று! ஐரோப்பா - அரசியலின் அச்சாணி இன்று! ஐரோப்பா - பொருளாதார வளத்தின் பெட்டகம் இன்று! இருண்ட கண்டமான ஐரோப்பாவிற்கு இந்த அடையாளங்களைப் பெற்றுத் தந்தது எது? ஒரு சமூகம் தனது கடந்தகால வரலாற்றைக் கற்கும் போது அது தன் பழங்கால..
₹352 ₹370
மையநீரோட்டத்தில் இஸ்லாமோ ஃபோபியா
-5 %
இஸ்லாமியப் பண்பாடும் அடையாளங்களும் கடும் நெருக்கடிக்குள்ளாக்கப்படும் காலம் இது. முஸ்லிம்கள் குறித்த அச்சமும் தப்பெண்ணமும் குரோத மனப்பான்மையும் அதிகரித்து வருகின்றன. மட்டுமின்றி, அவர்கள் இன்று எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்கெல்லாம் அவர்களையே குற்றப்படுத்தும் போக்கும் நிலவுகிறது. இந்நிலையில், முஸ்லிம்கள்..
₹143 ₹150
மைல்கற்கள் | Maalim Fi at-Tariq
-5 %
நவீன இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்களில் முதன்மையானவர் சையித் குதுப். அவருடைய புத்தகங்களில் அதிகம் வாசிக்கப்பட்ட, விவாதிக்கப்பட்ட புத்தகம் இதுதான். இராணுவ நீதிமன்றத்தில் அவர்மீது, இந்தப் புத்தகத்தை எழுதியதும் ஒரு குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இந்நூலில் அவர், மனித சமூகம் இஸ்லாத்தின் நிழலில் மட்டுமே..
₹333 ₹350
மௌலானா மௌதூதி: ஒரு நினைவஞ்சலி
-5 %
நாம் பிரமிக்கும் ஆளுமைகளை நெருங்கிப் பார்க்கும்போது சில நேரங்களில் அது நமக்கு ஏமாற்றங்களைத் தரலாம். அதுவும் எழுத்தாளர்களாகவும் சிந்தனையாளர்களாகவும் அறியப்படும் நபர்கள் விசயத்தில் இது வெகு சாதாரணமாக நிகழ்கிறது. ஏனெனில், அவர்களின் எழுத்துகளும் சிந்தனைகளும் அவர்கள் குறித்தான சில பிம்பங்களை நமக்குள் கட்..
₹57 ₹60
யமுனை நதிக்கரையில்
-5 % Available
நூல்களை புதினம் வடிவில் எழுதி மக்களுக்கு விருந்து படைப்பது எழுத்தாளர்கள் எல்லோராலும் முடியாது. சுவாரஸ்யம் நிறைந்த வாசிப்பை தூண்டுவதே புதினங்களின் தனிச்சிறப்பு. ஹஸன் அவர்கள் எழுதிய ‘சிந்து நதிக்கரையினிலே’ போன்று ‘யமுனை நதிக்கரையில்’ என்ற இந்த நூலும் மறைக்கப்பட்ட பல உண்மைகளை வெளிக்கொணர்வதோடு வாசிக்க ச..
₹342 ₹360
ரகசியங்களின் திரைநீக்கம் - ஒரு ஸூஃபியின் டைரி
-5 %
இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது. ..
₹190 ₹200
ராணி ரஸியா
-4 % Available
இந்தியாவில் டில்லியில் அரசாண்ட ஒரே இஸ்லாமிய அரசி ரஸியா சுல்தானா. அவர் வாழ்க்கை வரலாறு இந்திய வரலாற்றில் ஒரு பாராவாக அல்லது ஓரிரு வரியாக உள்ளது. அத்துடன் அவரது ஒழுக்கத்தின் மீது களங்கமும் கற்பிக்கப்படுகிறது. ராணி ரஸியா சுல்தானாவின் உண்மை வரலாறு என்ன? அதனைச் சொல்வதே இச்சிறிய நூல்...
₹24 ₹25
ருபாயியத்
-5 %
ருபாயியத்உலகின் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கவிதை இலக்கியங்களில் ஒமர் கய்யாமின் ருபாயியத்தும் ஒன்று. கீழை நாடுகளின் தத்துவம், கவிதை, அறிவியல் ஆகியவற்றின் விளைச்சலாகக் கருதப்படும் ருபாயியத், பல்வேறு கோணங்களில் பார்க்கப்படுகிறது. ருபாயியத் மது, மாது போன்ற இன்பங்களில் திளைக்கச் சொல்கிறது என..
₹119 ₹125
Showing 229 to 240 of 268 (23 Pages)