Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நபியவர்களது சீறாவின் கண்ணியம் வாய்ந்த பகுதியொன்றினுள் வரையறுக்கப்பட்டதொரு வகையில் உலா வருகின்றது. நபியவர்களின் பிரார்த்தனைகளையும் திக்ருகளையும் உள்ளடக்கிய பகுதி அது. நபியவர்களின் முன் நின்று அவர்களின் பிரார்த்தனையைக் கவனித்தபோது பிரமிப்பில் நான் என்னையே இழந்து விட்டேன். பிரார்த்தனைகளின் கலைம..
₹238 ₹250
Publisher: எதிர் வெளியீடு
தாரிக் ரமதான் தமிழில் :யூசுப்ராஜா மேலை நாடுகளில் தெரிந்திராத முகமதுவை இந்நூல் சித்தரிக்கிறது.பொருத்துபோகக் கூடியவராக,அன்பு ,மென்மை,மாறாத நேர்மையுடையவராக,அனாதைகளின்,ஏழைகளின் தேவைகளை அறிந்தவராக உள்ள ஒரு தலைவரை இந்நூல் படம்பிடித்துக்காட்டுகிறது...
₹238 ₹250
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
பெருமானார் (ஸல்) அவர்கள் பற்றிய இலக்கிய ஆக்கங்கள் பல மொழிகளிலும் நிறையக் காணக் கிடைக்கின்றன. அவைகளில் சில இந்த மகத்தான மனிதரின் வாழ்வியல் சம்பவங்களை ஆதாரமாக்கியும், இன்னும் சில அவரின் தூதுத்துவத்தையும் அதன் விளைவான விழிப்பூட்டும் பிராச்சாரம் பற்றியும், வேறு சில அவர் நிகழ்த்திய அற்புதங்களால் அன்றாட ..
₹475 ₹500
Publisher: சீர்மை நூல்வெளி
கணேஷ் வெங்கட்ராமன் மதங்களின் வரலாறுகள், அவற்றின் பொதுத்தன்மைகள் என்ற கருத்துலகில் சஞ்சரிப்பதில் விருப்பங்கொண்டவர். புத்த மதம் பற்றிய அவரின் புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இஸ்லாத்தையும் அதன் கோட்பாடுகளையும் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட ஒருவரின் பார்வையிலிருந்து ஆராய்வதில் ஆர்வம் காட்டிவர..
₹95 ₹100
Publisher: அடையாளம் பதிப்பகம்
இஸ்லாத்தின் தோற்றமும் வளர்ச்சியும்இஸ்லாம் என்ற மதம் தோன்றுவதற்கு வாய்ப்பான சூழ்நிலை உருவாவதற்குக் காரணமாக மக்காவிலும் மதீனாவிலும் செயல்பட்ட சமூக-பொருளாதாரச் சக்திகளை இந்தப் புத்தகம் ஆய்வு செய்கிறது. மத ரீதியான சர்ச்சைகளில் இறங்காமல் இந்த முக்கிய உலக மதத்தின் தொடக்கால வளர்ச்சிக்குச் சிறப்பான முறையில்..
₹266 ₹280
Publisher: அடையாளம் பதிப்பகம்
இஸ்லாத்தின் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்யும் ஒரு முக்கியமான கட்டுரைத் தொகுப்பு. வன்முறை, மனித உரிமை, குற்றம், தண்டனை, குடும்பக் கட்டுப்பாடு எனப் பல்வேறுபட்ட பல பிரச்சினைகளை இந்நூல் ஆய்வுக்கு எடுத்துக் கொள்கிறது. இஸ்லாம் குறித்து சமுதாயத்திற்குள் நிலவும் தவறான கருத்தாக்கங்கள் மற்றும் ஒற்ற..
₹95 ₹100
Publisher: சீர்மை நூல்வெளி
உலகில் சமூக நீதியைச் சாதிப்பதே இஸ்லாத்தின் உன்னத இலட்சியம் என்று சையித் குதுப் இந்நூலில் வலியுறுத்துகிறார். எண்ணற்ற திருக்குர்ஆன் வசனங்கள், நபிமரபுச் செய்திகள், வரலாற்றுச் சம்பவங்கள் ஆகியவற்றைக் கொண்டு இதனை நிறுவுகிறார். சையித் குதுபின் பிரமிக்க வைக்கும் கவித்துவ எழுச்சியுடன்கூடிய எழுத்து வன்மையும்,..
₹409 ₹430
Publisher: சீர்மை நூல்வெளி
வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்ன..
₹789 ₹830
Publisher: சீர்மை நூல்வெளி
வரலாற்றில் இஸ்லாம் சந்தித்துவந்துள்ள நெருக்கடிகளில் ஒரு பாதியை மட்டும் வேறெந்த மதமோ கருத்தியலோ சந்தித்திருந்தால், அது இந்நேரம் கடந்தகால வரலாறாக பாடநூல்களில் சுருங்கிப் போயிருக்கும். ஆனால் இஸ்லாமோ, இன்றும் மனிதகுல வரலாற்றின் போக்கினைத் தீர்மானிக்கும் மாபெரும் உலக சக்தியாகத் திகழ்ந்துகொண்டுள்ளது. தன்ன..
₹523 ₹550