-5 %
ரகசிய ஆசைகள்
ப்ரீத்தி ஷெனாய் (ஆசிரியர்)
₹190
₹200
- Year: 2014
- ISBN: 9789382577867
- Page: 304
- Language: தமிழ்
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ரகசிய ஆசைகள்
உண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா?
ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா?
’ரகசிய ஆசைகள்’ என்னும் - உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால்
முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட விறுவிறுப்பான மொழியில் விவரிக்கமுடியுமா
என்ன... வாய்ப்பே இல்லை!
Book Details | |
Book Title | ரகசிய ஆசைகள் (Ragisiya Aasaigal) |
Author | ப்ரீத்தி ஷெனாய் (Preeththi Shenaai) |
ISBN | 9789382577867 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 304 |
Year | 2014 |