Menu
Your Cart

வெண்மதி வெண்மதியே நில்லு

வெண்மதி வெண்மதியே நில்லு
-5 %
வெண்மதி வெண்மதியே நில்லு
கா.தீரன் (ஆசிரியர்)
₹190
₹200
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
காதல் யாருக்கு ? எங்கு? எப்போது? வேண்டுமென்றாலும் வரலாம், கண்டம் விட்டு கண்டம் வந்து காதல் செய்தோரின் கதைகளை படித்திருக்கிறோம், கேள்விப்பட்டிருக்கிறோம் அப்படியிருக்கையில் இந்த நவீன உலகத்தில் கிராமத்தில் வசித்து சென்னையை வெறுத்து வேறுவழியில்லாமல் சென்னையில் பொறியியல் கல்வி முடித்த வல்லவன் எனும் கிராமத்து ஆணும் ,சென்னையை உயிராக நினைக்கும் சென்னையைசேர்ந்து வெண்மதி எனும் பெண்ணும் இன்ஸ்டாகிராமில் எதேர்ச்சியாக சந்திக்க அது காதலாக மாற ,அதற்க்கு அவர்கள் இருவரின் வீட்டிலும் அனுமதிக்கொடுக்க இறுதியில் அவர்களின் காதல் எனும் படகு திருமணம் என்னும் கடலில் மிதந்தா? ? அல்லது மூழ்கியதா என்பதையும், ஒரு நிஜவாழ்க்கையில் காதலும், அவர்களது பெற்றோர்களின் சம்மதமும் சாத்தியம்தானா என்பதை வெண்மதி வெண்மதியே நில்லு புத்தகம் படித்து தெரிந்துக்கொள்ளுங்கள் ...
Book Details
Book Title வெண்மதி வெண்மதியே நில்லு (Venmathi venmathiye nillu)
Author கா.தீரன்
Publisher ஏலே பதிப்பகம் (Aelay Publish)
Published On Nov 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Love | காதல்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு குற்ற பின்னணி கொண்ட நாவலின் வெற்றி என்பது வாசகர்கள் படிக்கும் போது அவர்களையும் கதாபாத்திரங்களுடன் பயணிக்க வைக்கும் விறுவிறு கதையோட்டமும் அதிலுள்ள எதிர்பாராத திருப்பங்களையும் உள்ளடக்கியதே. அவ்வகையில் என்னுடைய இந்த தீராத இரவு நிச்சயமாக உங்களுக்கு சிறந்ததொரு மனநிறைவை கொடுக்கும்...
₹133 ₹140