Publisher: சாகித்திய அகாதெமி
இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று. சாதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம். வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நால். கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி குஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் ப..
₹1,093 ₹1,150
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
பஷீர் ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு எழுதி வெளியிட்ட நாவல் ‘பால்யகால சகி’. இன்றுவரை வெவ்வேறு தலைமுறை வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுவரும் மலையாளப் படைப்பும் இதுதான்.
தோல்வியடைந்த காதலின் கதை என்னும் எளிய தோற்றத்துக்குப் பின்னால் பஷீரின் சொந்த அனுபவங்களின் சாயலும் இஸ்லாமியப் பின்புலமும் உண..
₹124 ₹130
ஓர் எளிய நகலெடுக்கும் எழுத்தாளர் தேவுஸ்கின் – அவருடைய தூரத்து உறவுப் பெண்ணான வாரென்கா இருவருக்குமிடையே நடந்த கடிதங்களின் வரிசையாக ‘பாவப்பட்டவர்கள்’ நாவல் அமைந்துள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் வாழ்ந்த விளிம்பு நிலை மக்களின் கொடிய வறுமையும், இரங்கத்தக்க வாழ்க்கையும் இந்நாவலில் சித்தரிக்கப்பட்டு..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
பிரேக் அப் குறுங்கதைகள் - அராத்து :எந்த வடிவத்திற்குள்ளும் சிக்காமல் கதைக்குத் தேவையான வடிவத்தை விதம் விதமாக உருவாக்கிக் கொள்கின்றன பிரேக் அப் குறுங்கதைகள். அதேபோல எந்த எழுத்து நடைகளிலும் மாட்டிக்கொள்ளாமல் வெவ்வேறு விதமான எழுத்து நடைகளில் கதைகள் சீறிப் பாய்கின்றன. பித்துப்பிடித்த நிலையில் உருவாகும் ..
₹171 ₹180
Publisher: எதிர் வெளியீடு
காதல் என்பதே பாதி வாழ்வு. பாதி சாவுதான், பிலோமி டீச்சர் வாழவும் சாகவும் தன்னைத் தயார் படுத்திக் கொண்டாள். ஒரு சிலுவைப்பாடு, ஒரு புத்துயிர்ப்பு. இருளின் தன்மைதான் காதல். இருள்தான் ஆழ்ந்த அமைதி, சாவு கூட இருள்தான். மரணத்திற்கு என்றுமே கருப்பு நிறம்தான். காதலும் கருப்பு நிறம்தான் இரண்டிற்குமான ஒரே உறவு..
₹171 ₹180
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
"நேற்று பேருந்து நிறுத்தத்தில் இரண்டு கல்லூரிப் பெண்கள் பேசிக்கொண்டது தற்செயலாக காதில் விழுந்தது. பெண் 1: ஏய்... நேத்து ஸ்வேதா ஒரு செம விஷயம் சொன்னாடி... நான் அப்படியே ஸ்டன்னாயிட்டேன். பெண் 2: என்ன விஷயம்? பெண் 1: ஸாரிடி.... யாருகிட்டயும் சொல்லக்கூடாதுன்னு ஸ்வேதா என்கிட்ட சத்தியம் வாங்கியிருக்கா… பெ..
₹116 ₹122
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
பூக்கரையில் ஒரு காதல் காலம்பூக்கரையில் ஒரு காதல் காலம் குறுநாவலிலிருந்து : கோபிகா, அவள் தலைக்குப் பின்னால் தனியே ஒரு சூரியன் உதித்ததுபோல் சுடர்விடும் மஞ்சள் நிறத்தில் இருந்தாள். மிருதுவான பூ போன்ற அழகிய முகம். நெற்றியில் சந்தனம் தீட்டி, அதற்கு நடுவே குங்குமத்தை வைத்திருந்த அழகிற்கு பாதி தேசத்தை எழுத..
₹114 ₹120
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
தமிழ் இலக்கியமும் தமிழ் சினிமாவும் கண்டு கொள்ளாமல் விட்ட அல்லது தவற விட்ட பொண்டாட்டிகளின் கதைகள். நாவலில் பல பொண்டாட்டிகள் நடமாடினாலும் அவர்களுக்குள் இருக்கும் ஒரே ஒற்றுமை அவர்கள் பெண்கள் என்பது மட்டுமே. அராத்துவின் , புதிதான கதை சொல்லல் முறையில் நீங்களே உங்களையறியாமல் இந்த நாவலில் ஒரு கதாபாத்திரமாக..
₹380 ₹400
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
“கஸல்” காதல் பொய்கையில் மலரும் பூ
ஆழ்மனத்தின் ஆசைகளே அதன் வண்ணங்களாக ஒளிர்கின்றன.
உணர்வுகளின் சௌந்தர்யமே அதன் நறுமணமாகக் கமழ்கிறது.
காதலின் கண்ணீரே அதன் பனித்துளியாய்த் திரள்கிறது.
வாழ்வின் ரகசியமே அதன் தேனாகச் சுரக்கிறது.
“கஸல்” பூக்களில் நான் அமர்ந்து தேன் அருந்தியபோதெல்லாம் என் சிறகுகளில்
ஒ..
₹86 ₹90
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மலையாளப் புனைவிலக்கிய உலகில் தனிப் பெரும் சுல்தானாகத் திகழ்ந்த வைக்கம் முகம்மது பஷீர் எழுதிய மனத்தை நெகிழ வைக்கும் மகத்தான காதல் சித்திரமான ‘மதிலுகள்’ நாவலின் தமிழாக்கம்.
பஷீரின் தனித்துவம் வாய்ந்த மொழிநடையின் மெருகு குலையாமல் சிறப்பாக மொழியாக்கம் செய்துள்ளார் நவீனத் தமிழின் முக்கியமான கவிஞர்களுள்..
₹95 ₹100
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
மற்ற எழுத்தாளர்கள் பொறாமைக் கொள்ளும் அளவுக்கு இளமை மிகுந்த தோற்றத்திற்கு சொந்தக்காரர். அவரது தோற்றத்தில் நீடித்திருக்கும் இளமை, அவரது எழுத்துகளிலும் நீடித்திருப்பதே பட்டுக்கோட்டை பிரபாகரின் வெற்றிக்கு காரணம். 1980களில் பட்டுக்கோட்டை பிரபாகரின் தலையாரி தெரு, பட்டுக்கோட்டை என்ற முகவரி வாசகர்களுக்கு மன..
₹124 ₹130