Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
(இதுவரை ஜெயமோகன் தளத்தில் வெளிவராத காதல் கதைகளைக் கொண்ட தொகுப்பு இது)
மலரினும் மெல்லிது என்று காதலைச் சொன்னார் மூதாதை. காதல் என்பது மானுட உள்ளங்கள் தொட்டுக்கொள்ளும் மிக நுட்பமான, மிகப்பூடகமான, மிகத்தற்செயலான ஒரு புள்ளி மட்டும்தான். அந்தப் புள்ளியை வெவ்வேறு வகையில் சொல்லிவிட முயன்றிருக்கும் கதைகள் ..
₹238 ₹250
Publisher: அன்னம் - அகரம் வெளியீட்டகம்
உன்னை அனுப்பிவைத்த பிறகு தோன்றியது இன்னும் ஒருமுறை நீ கெஞ்சியிருக்கலாம்..
₹190 ₹200
Publisher: எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing
ஆழ்ந்த ஆங்கில மொழி அறிவும், ஷேக்ஸ்பியரைப் பல காலம் பரிவோடு பயின்ற புலமையும், இதற்கு முன்பே ‘ஹாம்லெட்’ ‘லியர் அரசன்’ என்ற இரு நாடகங்களைத் தமிழிலே ஆக்கித் தந்ததால் மெருகேறிய திறனும், தமிழை இயல்பாக, லாவகமாக, உணர்ச்சித் துடிப்போடு கையாளும் பாங்கும் மகராஜன் அவர்களுடைய கருவிகள். இவற்றை ஆட்சியோடு கையாளுவதா..
₹333 ₹350
Publisher: ஏலே பதிப்பகம்
இந்த புத்தகம் உங்களை புதிதாய் காதலிக்க வைக்கும் உங்கள் உலகை புதிதாய் பார்க்க வைக்கும் அல்லது உங்கள் பழைய காதலை நினைவு படுத்தும் அல்லது நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு முறையாவது காதலிக்க வேண்டும் என்ற சிந்தனைக்கு உள்ளாக்கும் … முதல் பகுதி உங்களை காதலிக்க வைக்கும் இரண்டாம் பகுதி காதல் என்பது என்ன என்பதை ப..
₹190 ₹200
Publisher: ரிதம் வெளியீடு
காமத்துப்பாலில் உள்ள முதல் எழுபது குறள்களை உள்ளடக்கிய ஒரு காதல் காவியம்.....
₹428 ₹450
Publisher: விஷ்ணுபுரம் பதிப்பகம்
உத்தராகண்டின் இமயமலைச் சரிவில் ஒரு வசந்தகாலத்தின் துவக்கத்தில் நிகழும் ஒரு காதல் கதை இது. மூன்று நாட்களே நீடிக்கும் அந்த சிறிய உறவில் காதலும் இயற்கையும் எப்படி ஒன்றை ஒன்று தழுவி நிரப்பிக்கொள்கின்றன என்னும் சித்திரத்தை தேர்ந்த நடையில் ஆசிரியர் இதில் அளிக்கிறார். புலன் வழி அனுபவங்களால் மட்டுமே சென்றடை..
₹285 ₹300
Publisher: காலச்சுவடு பதிப்பகம்
மோகமுள்- தி.ஜானகிராமன்:இந்த நாவல் பற்றி இலக்கியத் தரம் அறிந்தவர்கள் பெருமைப் படலாம். மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள ஜானகிராமனின் ‘மோக முள்’ தமிழில் நல்லதோர் சாதனை - பெரியதோர் சாதனை...
₹751 ₹790
Publisher: நேர்நிரை பதிப்பகம்
தனித் தனி நூலாக கவனம் பெற்ற யுகபாரதியின் ஒன்பது கவிதை நூல்களையும் மொத்தமாகப் பார்க்கையில், தொடர்ச்சியாக அவர் இயங்கி வந்துள்ளதை அறியமுடிகிறது. 1998இல் 'மனப்பத்தாயம்' என்னும் மிகச்சிறிய கவிதைத் தொகுப்பு மூலம் அறிமுகமான யுகபாரதி, 'பஞ்சாரம், தெப்பக்கட்டை, நொண்டிக்காவடி, அற்றியர்கள் உள்ளே வரலாம், தெருவாச..
₹713 ₹750
Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
ரகசிய ஆசைகள்உண்மையான காதல் என்ற ஒன்று இருக்கிறதா? ஒரு முத்தம் வாழ்க்கையையே மாற்றி விடக்கூடுமா? ’ரகசிய ஆசைகள்’ என்னும் - உடலும் மனமும் கைகோர்க்கும் ஒற்றைப் புள்ளியை மையமாகக் கொண்டு வரையப்பட்ட இந்த நாவலை எடுத்தால்முடிக்காமல் வைக்கமாட்டீர்கள். பரிசுத்தமான நட்பு, மெய்யான காதல் என்ற இரண்டையும் இதைவிட வ..
₹190 ₹200