-5 %
Out Of Stock
திராவிட இயக்கமும் முரசொலியும்: ஒரு பார்வை
முனைவர் அ.ரசித்கான் (ஆசிரியர்)
₹285
₹300
- Year: 2017
- Language: தமிழ்
- Publisher: உயிர்மை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலைஞரின் மேடைத் தமிழும், ஏட்டுத் தமிழும், திரைத் தமிழும், லட்சோபலட்சம் தமிழர்களால் போற்றப்படுபவை. அவை நிலமாய், நீராய், தீயாய், காற்றாய், வானமாய், தமிழர்களோடு பின்னிப் பிணைந்து நிற்பவை. கலைஞரை, எழுத்தை, பேச்சை எத்தனை பேர் ஆய்ந்தாலும் மணற்கேணியாய் ஊறிகொண்டே இருப்பவை. நண்பர் முனைவர் அ.இரசித்கான் தனது ஆய்வுகளை மிக ஆழமாக, அகலமாக, அழகாக முனைப்போடு இந்நூலில் பதிவு செய்திருக்கிறார். - நக்கீரன் கோபால்.
Book Details | |
Book Title | திராவிட இயக்கமும் முரசொலியும்: ஒரு பார்வை (Dravida Iyakkamum Murasoliyum Oru Paarvai) |
Author | முனைவர் அ.ரசித்கான் (Munaivar A.Rasidhkaan) |
Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
Pages | 0 |
Year | 2017 |