Menu
Your Cart

தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்

தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்
-5 %
தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்
க்ரியா வெளியீடு (தொகுப்பாசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம்:

“வரலாறு கண்டிராத அளவுக்கு, பெருவாரியான மக்களைச் சென்றடையும் எல்லாச் சாதனங்களையும்... பெற்றிருக்கும் கருவியான தொலைக்காட்சி, மக்களில் பெரும் பகுதியினரின் சிந்தனைகளை உருவாக்கும் ஏகபோக அதிகாரத்தைத் தானாகவே அபகரித்துக்கொண்டுவிட்டது...

கற்றுக்கொடுத்தல் என்ற சொல்லை அதன் விரிவான பொருளில் பார்த்தோõம் என்றால், தொலைக்காட்சியின் கற்றுக்கொடுக்கும் செயல் கல்வி கற்கும் வயதில் உள்ளவர்களை வலுவாகப் பாதிக்கிறது என்று சொல்லலாம். தொலைக்காட்சி ஊடகத்தின் முக்கியமான இலக்காக இவர்கள் இருப்பதால், கல்வி நிறுவனங்களுக்கே உரித்தான கற்றுக்கொடுக்கும் செயல்பாட்டுக்குத் தொலைக்காட்சி போட்டியாகிவிடுகிறது...”

Book Details
Book Title தொலைக்காட்சி - ஒரு கண்ணோட்டம் (Tholaikatchi oru thathuva kannottam)
Compiler க்ரியா வெளியீடு (Kriyaa Veliyeetu)
ISBN 978-81-85602-85-1
Publisher க்ரியா வெளியீடு (Crea Publication)
Pages 96
Published On Jun 2018
Year 2018
Edition 01
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha