Menu
Your Cart

தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்

தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்
-10 %
தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்
₹252
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர்

மைய அரசு அலுவலகங்கள், வங்கிகளில் பணியாற்ற விழைவோர்க்கு இந்தி அறிவு கைகொடுக்கிறது.


வடஇந்தியாவில் பல மாநிலங்களில் இந்தி மற்றும் அதனைச் சார்ந்த மொழிகள் இருப்பதால் அவர்களுக்கு வருங்காலம் செழுமையாகும் என்பதுடன் தென் மாநிலங்களில் உள்ளவரும் இந்தி கற்று அவர்களிலும் மிகச் சிறந்தவராகக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.


எனவே தமிழர் இந்தி கற்று அலுவல், வணிகம், பயணம் ஆகிய எல்லாவற்றிலும் சிரமமின்றி முன்னேற உதவும் வகையில் இந்நூல் எளிய முறையில் எழுதப்பட்டுள்ளது.


Book Details
Book Title தமிழ் மூலம் எளிதில் இந்தி கற்றிடுவீர் (Tamil Moolam Elithil Hindi Kattriduveer)
Author சி.என்.கிருஷ்ணமூர்த்தி (Si.En.Kirushnamoorththi)
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha