பேராசிரியர் தனிநாயகம் அடிகள் "Tamil culture" இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரி..
வகை நிகழ்காலத் தமிழ் வாழ்வில் நாம் உணரும் முரண்பாடுகள் பலவிதமானவை. சில முரண்கள் தற்காலிகத் தன்மை கொண்டவை; சில முரண்கள் நிரந்தரத் தன்மை கொண்டவை. விரிந்த எல்லைப் பரப்பு தேவைப் படாததாகவும் உடனடி வெளிப்பாடுகள் கொண்டதாகவும் இருக்கும் தற்காலிக முரண்பாடுகள்,பொருளாதார அடித்தளத்தோடு நெருக்கம் கொண்டனவாக..
இந்தியாவின் சர்வதேச வணிகத் தொடர்புகளுக்கு தமிழக வர்த்தகர்கள் எப்படி முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை இந்த நூல் விவரிக்கிறது. தென்னிந்தியாவின் அரசியல், பொருளாதார முன்னேற்றத்துக்கு அவர்கள் அளித்த பங்களிப்பும் ஆதாரபூர்வமாக இதில் ஆராயப்பட்டுள்ளது. சங்க காலத்தில் ஆரம்பித்து சோழப் பேரரசு முடிவுக்கு வருவத..
இந்த 'பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம்' நூல், தமிழ் மக்களின் உணர்வுகளில் மிளிர்ந்திட உளமார வாழ்த்துக்கிறேன். தம்பி கே.எஸ்.இராதாகிருஷ்ணன் எந்தப் பொருளைப் பற்றி எழுதினாலும் அதன் அடியாழத்திலுள்ள வேர்களிலிருந்து தொடங்கி விழுதுகள் வரை, முழுமையாகவும் எளிமையாகவும் தெளிவாகவும் எழுதக்கூடிய சிறந்த ஆற்றல் பெற்ற..
வேத மரபும் பக்தி மரபும் வலியுறுத்திய சடங்குகளுக்கு எதிரானவர்களாகவும், கோயிலை - சிலை வழிபாட்டை மறுப்பவர்களாகவும் சித்தர்கள் இருந்தார்கள் என்பது உண்மைதான். இருப்பினும், மரபின் நிழல்களை முற்றிலும் அவர்கள் கடந்துவிடவில்லை என்பதும் உண்மை...
1960-70களின் பாளையங்கோட்டையை தன் ஞாபக மொக்குகளில் இருந்து அவிழ்க்கிறார் நூலாசிரியர் ப.இசக்கிராஜன்.
அட்டையில் திருநெல்வேலியையும் பாளையங்கோட்டையையும் இணைக்கும் சுலோச்சன முதலியார் பாலத்தை, திறந்து வைத்தபோது, முன்னால் யானை நடந்து செல்ல பின்னால் சுலோச்சன முதலியாரும் ஆங்கிலேய அதிகாரிகளும் தொடர்ந்து செல்கி..