உலக வரலாற்றில் உன்னத இடம் பெற்ற மாமன்னர்கள் வரிசையில் ஒரு தனி இடம் பெற்றவன் கங்கையும் கடாரமும் வென்று சிங்காதனத்திரிந்த செம்பியர்கோன் மதுராந்தகன் முதலாம் இராஜேந்திர சோழனாவான். அப்பெரு வேந்தனின் வரலாறு , அவன் பெற்ற வெற்றிகள் , நீர்மயமான வெற்றித்தூண் நிறுவியது , அவந்தன் இலச்சினைகள் , சிற்பங்கள் , ஓவி..
ஊழியின் தினங்கள்ஒரு தீவிர உலக சினிமா ரசிகரிடம் முன்பொரு முறை மகாநதியை தமிழில் வெளியான நல்ல படங்களுள் ஒன்றாக குறிப்பிட்டேன். 'அது கொஞ்சங்கூட சந்தோசமே இல்லாத படம்' என்றார். 'ஒருத்தன பாம்பு கொத்திடுது. வேக வேகமா ஆஸ்பத்திரிக்கு போறப்ப பள்ளத்துல உருண்டு அவன் துணைக்கு வந்தவனும் ஆத்துல விழுந்தடறான். ஆத்துல..
ஒரு ஊரின் ஐம்பதாண்டுகாலச் சாட்சியாகத் தன்னை உணரும் முருகேச பாண்டியன் தன்னை ஊரோடு உள்ள ஈரமான உறவைச் சித்தரிப்பதில் அழுத்தமாக வெளிப்பட்டிருக்கிறார். வெறுமனே ஊர் நினைவுகளைப் பெருமிதமாக அடையாளம் காட்டாமல் அது பண்பாட்டு ரீதியில் எவ்வாறு அமைந்திருக்கிறது, தமிழ் வாழ்க்கை எப்படிக் காலம்தோறும் உருமாறி வருகிற..
சென்னை நகரத்தைப் பற்றிப் பலவிதமான பதிவுகள் குவிந்து கிடக்கின்றன. வரலாறு, சமூகம், உள்கட்டமைப்பு, பண்பாடு எனப் பல்வேறு கோணங்களில் பலரும் சென்னையைப் பற்றி எழுதியிருக்கிறார்கள். அவற்றில் தனித்து நிற்பது அசோகமித்திரனின் பதிவு.
தமிழ் எழுத்தாளர்களில் நகர்ப்புற எழுத்தாளர்கள் என்னும் அரிய வகையைச் சேர்ந்த அசோ..
வண்ணத்துப் பூச்சியின் மரணசாசனம் என்பது தமிழக நதிகளின் மரணசாசனம் தான். நமக்கு வாழ்வைத் தந்த நதிகள் இன்று கழிவுகளை சுமக்கும் குப்பைத் தொட்டிகளாக மாறிவிட்டன. தொழிற்சாலைகளின் அமிலக் கழிவுகளால், வனப்புமிக்க அதன் உடலெங்கும் இடையறாத ரணங்கள். நீரற்ற இந்நதிகளில் எஞ்சிய மணலும் சுரண்டி எடுக்கப்பட்டு பள்ளமாகிப்..
கடந்த நூற்றாண்டின் ஐம்பதுகளில் சேலம் நகரத்தில் தன் பால்யகாலத்தைக் கழித்த விட்டல்ராவ் தம் வாழ்வனுபவப்பதிவுகள் வழியாக தீட்டியிருக்கும் கட்டுரைகள் மிகமுக்கியமானவை. புதையுண்டுபோன ஒரு நகரத்தை அகழ்வாராய்ச்சியாளர்கள் பெருமுயற்சியெடுத்து கண்டெடுத்து பார்வைக்கு வைப்பதுபோல அந்தக் காலத்துச் சேலத்தை இன்று காணவை..
கம்பலை முதல்...வரலாறு குறித்து பல்வேறு தளங்களில் எழுதியும், படித்தும், பயணித்தப் போதும் நாங்கள் வியந்த, பிரமித்த, சந்தேகித்த, விவாதித்த, புதிதாக அறிந்து கொண்ட வரலாற்றின் நுணுக்கங்களே இக்கட்டுரைகள்.வரலாற்றின் மேல் கவிந்துள்ள நூற்றாண்டு தூசியையும், சோம்பலையும், அதன் புராதனத்தையும் கொஞ்சம் திரை விலக்கி..