தமிழக வரலாற்றில் மூவேந்தர்களுக்கு உள்ள இடத்தினைப் போன்றே களப்பிரர் என்பாருக்கும் இடமுண்டு. தமிழகத்தின் இருண்ட காலம் களப்பிரர்களின் காலம் என்று சொல்லப்படுகிறது. களப்பிரர் தென்னிந்தியாவை ஆண்ட அரசர்கள். களப்பாளர் என்றும் இவர்களை வரலாற்றாளர்கள் குறிப்பிடப் படுவதுண்டு. தமிழகத்தை ஏறக்குறைய கி.பி. 300 - கி..
இன்நூலாசிரியர் சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றவர். மதுரை காமரசர் பல்கலைக்கழகத்தில் கடந்த 21 ஆண்டுகளாக வரலாற்றுத் துறையில் பணியாற்றுகிரர். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக டில்லி, பம்பாய் மற்றும் சென்னையை மையமாக கொண்ட ஆய்வு நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். இவர் இயற்றிய நூல்கள்: (i)Social Prot..
புரத வண்ணார்கள் குறித்து விரிவாக செய்யப்பட்ட முனைவர்பட்ட ஆய்வேடே இந்நூல்..
புரத வண்ணார்களின் பண்பாட்டு நடைமுறைகள், தொழில் உறவுகள், சமூக விழுமியங்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகின்றது...
முத்துக்குளித்தல் தென் தமிழகத்துக்கும் இலங்கைக்கும் இடைப்பட்ட வளைகுடாப் பகுதியில்தான் பெருமளவில் நடைபெற்று வந்தது. பரதவர் குலமக்களே இத்தொழில் நெடுங்காலமாக ஈடுபட்டு வந்தனர். இத்தொழில் பரிமாணங்களை சங்க இலக்கியங்கள் வரலாற்று ஆதாரங்கள் வாயிலாக ஆராய்கிறது இந்நூல்...