-10 %
குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்)
₹1,350
₹1,500
- Edition: 1
- Year: 2020
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தந்தை பெரியார் திராவிடர் கழகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் இந்தப் பெரிய நூலை நமக்கு வழங்கியுள்ளனர்.
மார்க்சிய, பெரியாரிய ஆய்வாளர் எஸ்.வி.ராஜதுரை (நூலுக்கான அணிந்துரையில்)
Book Details | |
Book Title | குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம் போராட்ட வரலாறு (இரண்டு பாகங்களும்) (Kula kalviyai ozhitha periyar iyakka poratta varalaru (Part 1&2)) |
Author | கா.கருமலையப்பன் (Kaa.Karumalaiyappan), இரா மனோகரன், ந பிரகாசு |
Publisher | திராவிடர் கழகம் ( Dravidar Kazhagam) |
Published On | Jan 2020 |
Year | 2020 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், திராவிட அரசியல், தமிழக அரசியல், Essay | கட்டுரை |