-5 %
Out Of Stock
பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம்
சுப.வீரபாண்டியன் (ஆசிரியர்)
₹263
₹277
- Edition: 1
- ISBN: 9788192465838
- Page: 296
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த்தேசியம்
மொழி குறித்தும், தேசிய இனத்தின் உரிமை குறித்தும் இடது சாரியினர் பலர் கொண்டிருந்த கருத்துகள் பெரியாரிடம் தீவிரம் கொள்கின்றது. சாதி பேதமற்ற , ஆணாதிக்கமில்லாத , மூட நம்பிக்கைகள் அற்ற, எதையும் பகுத்தறிந்து ஏற்றுக் கொள்கிற தமிழ்த் தேசியமே பெரியாரின் இலக்காக இருந்தது. அதுதான் பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம். இந்த நூல் இன்றைய இளைய சமுதாயத்தில் பல்வேறு ஐயங்களுக்கு விடைகூறும் வரலாற்று ஆவணம்.
Book Details | |
Book Title | பெரியாரின் இடதுசாரித் தமிழ் தேசியம் (Periyarin Idathusari Tamizh Desiyam) |
Author | சுப.வீரபாண்டியன் (Supa.Veerapaantiyan) |
ISBN | 9788192465838 |
Publisher | சிக்ஸ்த்சென்ஸ் (Sixthsense Publications) |
Pages | 296 |
Edition | 1 |
Format | Paper Back |