-10 %
சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா?
வே.மீனாட்சி சுந்தரம் (ஆசிரியர்)
₹135
₹150
- Edition: 1
- Year: 2023
- Page: 144
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும் திராவிடமும் இரண்டறக் கலந்துவிட்ட பிறகு அதைப் பிரித்து அரசியல் பண்ணுவது ஒரு வகை பழைமைவாதமாகும். ஆரியமோ, திராவிடமோ நமது அரசியல் பண்பாட்டில் களைய வேண்டியதை, தேடி அழிக்க வேண்டியவைகளை விவாதிப்பதே இப்படைப்பின் நோக்கமாகும்.
Book Details | |
Book Title | சர்வாதிகார இந்துத்வா மாடலுக்கு திராவிட மாடல் மாற்றாகுமா? (sarvathikara-induthuva-modellukku-dravida-model-matraguma) |
Author | வே.மீனாட்சி சுந்தரம் (V.Meenatchisundharam) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 144 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Politics| அரசியல், திராவிட அரசியல், TamilNadu Politics | தமிழக அரசியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals |