C.P.சரவணன், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 16 ஆண்டுகள் பணியாற்றுபவர். சொத்து, அரசியலமைப்பு விவகாரங்களில் சிறப்பு பணியாற்றுபவர். இதையெல்லாம் நீங்க கண்டிப்பா தெரிஞ்சுக்கணும், அதியமான் கோட்டை தட்சிணக்காசி காலபைரவர் திருக் கோவில் வரலாறு, சட்டப்புத்தகம் போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்...
காவேரி டெல்டாவில் பொதிந்திருக்கும் எண்ணெய் வளத்தைக் குறித்தும், அதனை எடுத்து கோடி கோடியாய் லாபம் சம்பாதிக்க துடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகள் குறித்தும், இதன் காரணமாக நமது உணவுச் சமவெளியைப் பாலைவனமாக்கத் துடிக்கும் சதித்திட்டத்தினை அறிவியல் பூர்வமாக விளக்கியுள்ளார்.
எண்னெயின் பொருளாதாரம் குறித்தும்..
குலக்கல்வித் திட்டம் அவ்வளவு அபாயகரமானதாக இருந்ததா? அந்தத் திட்டம் என்ன கூறிற்று? அதை முறியடிக்கப் பெரியார் தொடங்கிய போராட்டம் எத்தகையது? அவர் கையாண்ட உத்திகள் யாவை? இவற்றுக்கு விரிவான விடைகள் வழங்குவதற்கான ஒரு வரலாற்று நூல் இல்லையே என்ற ஆதங்கத்தைப் போக்குவதற்காகத்தான் தந்தை பெரியார் திராவிடர் கழகத்..
பிரிவினைக் கலவரங்கள் வந்தபோது கூட அமைதி காத்த பூமி நம் தமிழகம். அந்தப் பெருமைக்கு நிகழ்ந்த மிகப்பெரிய களங்கம் 1997-98 கோவை வன்முறைகள். இது குறித்த ஒரு நேரடி சாட்சியாய் இருந்து துணிச்சலுடனும் நேர்மையுடனும் இந்த வரலாற்றைப் பதிவு செய்துள்ளார். ஏ. வி. அப்துல் நாசர் அவர்கள். அந்த வகையில் இது ஒரு மிக முக்..
தமிழ்நாட்டில் மட்டுமே ஆரிய, திராவிடப் பண்பாட்டு முரணைச் சுற்றி அறிவுலம் சமூக, அரசியல் பிரச்சினைகளை அலசுவதைக் காண்கிறோம். ஆனால் தமிழ்நாடு உட்பட இன்றைய இந்தியாவில் இவர்கள் சொல்லக்கூடிய ஆரியமும் திராவிடமும் கலந்து இனம் தெரியாமல் போய் சில ஆயிரம் ஆண்டுகளாவது இருக்கும் என்பதை வரலாறு உணர்த்துகிறது. ஆரியமும..
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது 'சத்த..
தமிழ்ச் சமூகத்தின் அரசியல் மற்றும் பண்பாட்டு வெளி குறித்த ஆழமான கட்டுரைகளின் தொகுப்பு. அம்பேத்கர், பெரியார் தொடங்கி அஜித்குமாரின் பிம்பக் கட்டமைப்பு, சிம்புவின் பீப் சாங் என்று பல்வேறு அம்சங்களுக்குப் பின்னால் உள்ள அரசியல் குறித்தும் கருத்தியல் குறித்தும் மாற்றுப்பார்வைகளை இந்தக் கட்டுரைகள் முன்வைக்..