-100 %
Out Of Stock
கெய்ஷா
Categories:
Sex | பாலியல் - காமம்
₹0
- Year: 2015
- ISBN: 9789384915315
- Page: 480
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜப்பானில் மீண்டும் மீண்டும் உச்சரிக்கப்படும் சொல் கெய்ஷா. பாலியலைக் கடந்து சமூக அங்கீகாரம் பெற்றவள் கெய்ஷா. யார் இந்தக் கெய்ஷா...? பிரபுக்களைத் தம் காதல் பார்வையிலும், மயக்கு மொழியிலும் சிக்க வைத்த கவர்ச்சி நாயகியா? அல்ல. பாலியல் அடிமையுமல்ல. அவளது விருப்பத்திற்கு மாறாக சக்கரவர்த்தி கூட அவளைத் தீண்ட முடியாது. இசை, நாட்டியம், காதல், காமம் நிறைந்த கலவையே கெய்ஷா. ஒரு கெய்ஷாவின் காதலுக்கு ஏங்கியவர்களும் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. சாமுராய்களின் உறவிற்கு உண்மையாக இருந்து உயிரை அர்ப்பணித்த கெய்ஷாக்களும் உண்டு. கெய்ஷா உலகத்தில் வலம் வரும் கணவன்களை ஜப்பானிய மனைவிகள் அங்கீகரிக்கிறார்கள். கெய்ஷா ஜப்பானின் மறுக்க முடியாத அடையாளம்; ஜப்பானியக் கலாச்சாரத்தின் அங்கம். கெய்ஷா பாரம்பரியத்தின் மர்மங்களை தனது இருபதாண்டு கால அனுபவத்தின் மூலம் உலகுக்கு வெளிப்படுத்தியுள்ளார் லெஸ்லி டவுனர்.
Book Details | |
Book Title | கெய்ஷா (Geisha) |
Author | லெஸ்லி டவுனர் (Lesli Tavunar) |
Translator | பவள சங்கரி (Pavala Sangari) |
ISBN | 9789384915315 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 480 |
Year | 2015 |