-10 %
காதலும் காமமும் (part 1)
வலம்புரிஜான் (ஆசிரியர்)
₹162
₹180
- Edition: 4
- Year: 2010
- ISBN: 9789381020869
- Page: 337
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை.
காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொருள் ஒன்றாக இருக்கலாம்; பார்வைகள் வேறு வேறாக இருக்கலாம்.
இந்தத் தொடரில் இடம் பெற்றுள்ள காதலர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவர்களாகவும் இருப்பார்கள்; நேற்றும் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இந்தியாவிலும் இருந்தவர்கள்; இருப்பவர்கள்; இத்தாலியிலும் இருப்பவர்கள்; இருந்தவர்கள். இவர்கள் கால, தேச வர்த்தமானத்தைக் கடந்தவர்கள்.
இவர்களில் சிலர் அரண்மனைகளில் வாழ்ந்தவர்கள்; வேறு சிலரோ அழுக்கு அகற்றுகிற படித்துறைகளில் வாழ்ந்தவர்கள். ஆனால், அனைவருமே காலத்தை வென்ற காதலர்கள்.
Book Details | |
Book Title | காதலும் காமமும் (part 1) (Kathalum Kamamum (part 1)) |
Author | வலம்புரிஜான் (Valampurijaan) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 337 |
Year | 2010 |
Edition | 4 |
Format | Paper Back |
Category | Love | காதல், Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை |