-5 %
Out Of Stock
கூடல்(இல்லறம் இயற்றல்)
ம.செந்தமிழன் (ஆசிரியர்)
₹76
₹80
- Edition: 01
- Year: 2017
- Page: 80
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: செம்மை வெளியீட்டகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கூடல்(இல்லறம் இயற்றல்) - ம.செந்தமிழன் :
உடலும் உடலும் தம்மோடு கலத்தல்
கூடல் அல்ல!
உடலால் விளையும் மகிழ்ச்சி
கூடல் அல்ல!
*****
எல்லாக் கூடலும் மனதால் மனதில் நிகழ்பவை
*
கூடலின் இயல்பே
ஆதியும் அந்தமும் இணைதல்தான் என்றறி!
*
மனதால் மனதில் உயிர்கள் கூடும்போது,
உடலும் உடலும் இணையும் நிகழ்வில்,
ஆதி உண்டு அந்தம் உண்டு.
ஆகவே, அக்கூடலில் யாக்கையின் ஊடக
வாழ்க்கை பிறக்கிறது.
*
அன்பே, இல்லறம் என்பது
மனதால் பொருந்தும் உயிர்களின் கூட்டம்.
*****
Book Details | |
Book Title | கூடல்(இல்லறம் இயற்றல்) (Kudal illam eyatral) |
Author | ம.செந்தமிழன் (Ma.Sendhamizhan) |
Publisher | செம்மை வெளியீட்டகம் (Semmai Publication) |
Pages | 80 |
Year | 2017 |
Edition | 01 |
Format | Hard Bound |
Category | Sex | பாலியல் - காமம், Essay | கட்டுரை |