Menu
Your Cart

சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்

சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
-5 %
சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள்
குருஜி வாசுதேவ் (ஆசிரியர்)
₹316
₹333
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
மூச்சடக்கி மூழ்குபவர்கள் மட்டும்தான் இத்தகைய நல் முத்துக்களை அள்ளிக் கொண்டு வரமுடியும். கடலில் இறங்கித் தேடுபவர்கள்தான் அதை அடைய முடியும். தேடுங்கள், கிடைக்கும் என்பது கூட ஒரு வகையிலான சாகாவரம் பெற்ற சூஃபி மொழிதான். ஒவ்வொருவருக்குள்ளும் சூஃபி தன்மை உண்டு என்கிறது சூஃபியிஸம். எனினும் சிலரே அதனை வெளிக்கொணர்ந்து சூஃபிகள் ஆகி விடுகின்றனர். மற்றவர்கள் மூடப்பட்ட விதைகளாக, முளைக்காமலேயே இருந்து விடுகின்றனர். மனித வாழ்வின் முழுமைக்கு சூஃபிகள் ஆற்றிய தொண்டுகள் மகத்தானவை. எனினும் கடலின் அடியில் கிடக்கும் முத்துக்கள் போல் அவை மக்களால் உணரப்படாமலேயே உள்ளன.சூஃபிகளின் வாழ்க்கை, சூஃபிகளின் கதைகள், சூஃபி மொழிகள் இவற்றில் கூறப்படாத எதுவும் எந்தச் சமயங்களிலும் இல்லை. நீதிக் கதைகளில் சொல்லப்படுவதுபோல் இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால் என்பது போன்ற நேரிடையான விளக்கங்கள் எதுவும் அதில் சொல்லப்பட்டிருக்காது. ‘பொல்லாத உலகம் இது. இதில் அறிவாளிக்கும் அபராதம்தான். முட்டாளுக்கும் அபராதம்தான்’ என்கிறார். சூஃபி ஞானி சா அதி. ‘உலக வாழ்க்கை துன்பமயமானது’ என்கிறார் புத்தர்.சூஃபி ஞானம் விவரிப்புக்களுக்கு அப்பாற்பட்டது. நீ எந்தப் பாதையில் சென்றாலும் அதிலேயே ஈடுபாட்டுடன் தொடர்ந்து பயணித்தால் இறுதியை அடைய முடியும் என்கிறது சூஃபி. யார் எந்த வழியில் பயணித்தாலும் முடிவில் அங்குதான் சென்று சேருவார்கள் என்கிறது அது.
Book Details
Book Title சூட்சமத்தை உணர்த்தும் சூஃபி கதைகள் (Sootchumaththai Unarththum Sufi Kathaigal)
Author குருஜி வாசுதேவ் (Kuruji Vaasudhev)
ISBN 9788192465760
Publisher சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் (Sixthsense Publications)
Pages 264
Year 2007
Category Short Stories | சிறுகதைகள், Sufism | சூஃபியிசம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜென் தத்துவக் கதைகள்இதுவரை வெளிவந்த ஜென் பற்றிய நூல்களில் அனைவரும் படித்து உணர்ந்து பயன் பெறத்தக்க வகையில் அதன் கோட்பாடுகளும் பிரபஞ்ச உண்மைகளும் எளிமைப்படுத்தித் தரப்பட்டதில்லை. அத்துடன் அதன் புரியாத தன்மையே அதற்குள்ள பெருமை என்ற ஒரு வீணான மாயையும் தோற்றுவிக்கப்பட்டிருந்தது. ஒரு புத்தகத்திற்குத் தான..
₹253 ₹266
மாறுபட்டு சிந்தியுங்கள்ஆறு கீழ் இருந்து தண்ணீரைப் பெறுவதில்லை. தன்னிடம் உள்ள நீரைத்தான் பிறருக்கு அளிக்கிறது. இந்த ஆற்றிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம். எல்லாவற்றையும் மாறுபட்டு சிந்திக்கின்ற முறைகளைத்தான் உங்களுக்குக் கற்றுத் தருகிறது இந்தச் சிறிய புத்தகம்.ஆறுகள் மலையிலிருந்து..
₹168 ₹177
மனம் அற்ற மனம்மன அமைதியை அடைவதற்கான வழிகளைக் குட்டிக் குட்டிக் கதைகளுடன் விஞ்ஞான பூர்வமான உதாரணங்களுடன் விளக்குகிறது இந்தப் புத்தகம்.மன அமைதிக்காக மகான்களை நாடிச் சென்று சரணடையும் மக்கள் அவர்கள் போலிகள் என்று அறியும்போது இருந்த கொஞ்ச நஞ்ச அமைதியையும் இழந்து விடுவதுதான் இங்கு வாடிக்கையாக இருக்கிறது.ஆ..
₹253 ₹266