Menu
Your Cart

சூஃபி ஆகும் கலை

சூஃபி ஆகும் கலை
-5 %
சூஃபி ஆகும் கலை
நஸீமா ரஸாக் (ஆசிரியர்)
₹152
₹160
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஜென், சூஃபியிஸம் போன்றவை தத்துவங்களே என்றாலும் வாழ்வோடு மிக நேரடித் தொடர்புடையவை. வாழ்வுடன் தொடர்புடையவற்றைக் கதைகள் வழி புரிந்துகொள்வதுதான் எளிது. இந்தப் புத்தகம், புராதனமான சூஃபி கதைகளின் மூலம் ஒரு சூஃபியாக வாழும் கலையைக் கற்றுத் தருகிறது. சூஃபியாக வாழ்ந்தால் என்ன கிடைக்கும்? அது வாழ்ந்து பார்த்துவிட்டு நீங்கள் சொல்ல வேண்டியது. திருக்கோவிலூரில் பிறந்த நஸீமா ரஸாக், மெட்ராஸ் பேப்பர் வார இதழின் மத்தியக் கிழக்கு செய்தியாளராக உள்ளார். என்னைத் தேடி, மராம்பு என இரண்டு நாவல்கள் முன்னதாக வெளியாகியுள்ளன. ஹீலிங்-தியான ஆசிரியர். வசிப்பது துபாயில். வாழ்வது எழுத்தில்.
Book Details
Book Title சூஃபி ஆகும் கலை (SUFI AAGUM KALAI)
Author நஸீமா ரஸாக்
Publisher எழுத்து பிரசுரம் | Zero Degree Publishing (Ezhuthu Pirasuram | Zero Degree Publishing)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Sufism | சூஃபியிசம், Essay | கட்டுரை, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஒரு கடவுளைப் போலவோ, குழந்தையைப் போலவோ சிந்திக்க முடிந்துவிட்டால் மனித வாழ்வில் சிக்கல்கள் அதிகம் இராது. துரதிருஷ்டவசமாக நாம் காலம் முழுதும் இரு நிலைகளுக்கு இடையில் வாழ்ந்து கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு கடவுளின் சிரமங்கள் எப்படிப்பட்டவை என்று யாருக்குத் தெரியும்? குழந்தைகளின் அலையடிப்புகளைத்தான் நாம் ..
₹295 ₹310
மத்தியக் கிழக்கில் உள்ள நாடுகளுக்கெல்லாம் எண்ணெய் வளத்தை அள்ளிக் கொடுத்த இறைவன் துபாய்க்கு மட்டும் கிள்ளித்தான் கொடுத்தான். ஆனால் ஏராளமாக எண்ணெய் வளம் உள்ள நாடுகளெல்லாம் பின் தங்கி நிற்க, துபாய் மட்டும் விண்ணளாவ வளர்ந்து நின்றது எப்படி? அரபு மண்ணில் எங்கு கால் வைத்தாலும் ஏதோ ஒரு பிரச்னை. ஏதேதோ அரசிய..
₹266 ₹280
இந்தப் புத்தகம் சுட்டிக்காட்டும் பெண்கள் அத்தனை பேரும் நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட அடிகளையும் அவமானங்களையும் ஏமாற்றங்களையும் தோல்விகளையும் வாழ்வில் சந்தித்தவர்கள். ஆனால் அவை எதுவும் இவர்களுடைய வெற்றியை பாதிக்கவில்லை. நிகரற்ற, மிகப்பெரிய வெற்றி! பெண்களால் என்ன முடியும் என்று இன்றுவரை கேட்கும் சமூகம்தா..
₹171 ₹180