Menu
Your Cart

Sufism | சூஃபியிசம்

தஃப்லே ஆலம் பாதுஷா
-5 %
உடலால் மறைந்தாலும் இறைநேசர்கள் நித்தியக் காலமும் ஜீவித்திருக்கிறார்கள். சிரியாவின் ராஜா ஒருவர் பின்னாளில் சீரிய ஞானியாகி நாட்டம்கொண்டவர்க்கு ஆன்மீக வழிகாட்டியாகத் திகழ்ந்தார். அவர்தான் இறைநேசரான திருச்சி வாழ் தஃப்லே ஆலம் பாதுஷா. ஏழு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தத்தொடங்கிய மகானின் வியப்பூட்டும் வா..
₹105 ₹110
தர்வேஷ்களின் கதைகள்
-5 %
இந்தக் கதைகள் ஒவ்வொரு புள்ளியிலும் நமது பகுத்தறிவின் முன்னனுமானங்களுக்குச் சவால் விடுகின்றன. இதே மூலத்திலிருந்து நமக்குக் கிடைத்திருக்கும் முல்லா நஸ்ருத்தீன் கதைகளைப் போன்று இவையும் நீங்கள் எந்த அளவுக்குப் பங்கெடுக்க ஆயத்தமாக இருக்கிறீர்களோ அந்த அளவுக்கே பயனைத் தருகின்றன. அவற்றை நீங்கள் வாசிக்கும்போ..
₹399 ₹420
தாகங்கொண்ட மீனொன்று: ரூமி
-5 %
ரூமிஜலாலத்தீன் முகம்மது ரூமி 13ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி இஸ்லாமியக் கவிஞர், இறையியலாளர். தொழிற்பெயர்களுக்குள் அடங்காத நெகிழ்ச்சியும் இறையன்பும் நிரம்பி வழிந்த வண்ணம் வாழ்ந்து அவற்றைக் கவிதைகளில் அள்ளித் தெளித்தவர். துருக்கியில் ‘மேவ்லானா’ என்றும், இரானிலும் ஆப்கானிஸ்தானிலும் ‘மௌலானா’ என்றும், ஆ..
₹333 ₹350
தாஜுத்தீன் பாபா: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
ஆரஞ்சுப்பழம், அம்பேத்கரியம், ஆன்மிகம் – இம்மூன்றுக்கும் புகழ் பெற்ற நகரம் நாக்பூர். அதில் ஆன்மிகத்தைச் சேர்த்தவர் தாஜுத்தீன் பாபா. தன் வாழ்நாள் முழுவதும் மானிட நலனுக்காக அற்புதங்களை நிகழ்த்திக்கொண்டே இருந்த மாபெரும் சூஃபி ஞானி அவர். சமுதாயத்தால் மதிக்கப்பட்டவர்கள், மிதிக்கப்பட்டவர்கள், பெண்கள், கு..
₹124 ₹130
துளி சமுத்திரம் சூஃபி
-5 %
உலகத்தின் மதங்கள் அனைத்துக்கும் அன்பே ஆதாரம். இறைவனை அன்பின் வழியில் அடைவதைத்தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. உலகத்து உயிர்கள் அனைத்திலும் நீக்கமற உறைந்திருக்கும் இறையைக் காண வேண்டுமென்றால், முதலில் நம்மை நாம் உணர வேண்டும். அஞ்ஞான இருட்டில் மூழ்கியிருக்கும் நம்மை அதிலிருந்து மீட்டு உள்ளொளி தரும் அ..
₹171 ₹180
தென் கிழக்குத் தென்றல்
-5 %
முனைவர். இறையன்பு அவர்கள், "தென்கிழக்குத் தென்றல்" என்ற நூலில், பகிர்வதே ஆன்மீகம் எனும் தலைப்பில். 1) நம்மிடமிருப்பதைப் பகிர்வதில் வருவதே உண்மையான மகிழ்ச்சி.இனிய நிகழ்வு ஒன்று நடந்தால்,அதை நம் மனத்திற்குள்ளேயே அடைகாத்தால் அது நீர்த்துப்போய்விடும். (2) பிரபஞ்சம் பகிர்வதால் இயங்குகிறது. (3) மகரந்..
₹428 ₹450
நாகூர் நாயகம் அற்புத வரலாறு
-5 %
நாகூர் நாயகம் அற்புத வரலாறு - நாகூர் ரூமி..
₹158 ₹166
நிஜாமுத்தீன் அவ்லியா: இந்திய சூஃபிகள் வரிசை
-5 %
முக்கியமான இந்திய சூஃபிகள் பலர் இன்னமும் அறியப் ப்டாமலேயெ இருக்கிறார்கள் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா அவர்களுள் ஒருவர் ஒரு மனிதர் ஒரே நேரத்தில் ஏதுமற்ற ஏழையாகவும் வனம் கொழிக்கும் அரசனாகவும் இருக்க முடியுமா ஒரே நாரத்தில் ஒருவை கொடுப்பவராகவும் பெருபவராகவும் இருக்க முடியுமா கொலைப்பட்டினி கிடக்கும் மனித..
₹133 ₹140
நீருக்குள் மூழ்கிய புத்தகம்
-5 %
ஸூஃபி ஞானி ஒருவரின் அகமிய உலகமும் அன்றாட வாழ்வியலும் சந்திக்கும் புள்ளிகள்... ஒளிவீசும் நாட்குறிப்புகளின் வடிவில்...
₹214 ₹225
மிர்ஸா காலிப்: துயரின் இதழ்களில் விரியும் புன்னகை
-5 %
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹261 ₹275
Showing 25 to 36 of 44 (4 Pages)