Publisher: சீர்மை நூல்வெளி
இந்நூல் நம் முன் நறுமண ரோஜாக்களால் ஆனதோர் உலகினைத் திறந்து வைக்கிறது. ரூஸ்பிஹான் என்னும் இஸ்லாமிய ஆன்மிகக் காதலின் மகத்தான ஞானி ஒருவர் வியப்புமிகு துணிச்சலுடன் விளக்கியுள்ள அகப்பார்வைகளின் பதிவுகளே இந்நூல். இந்த இனிய மொழிபெயர்ப்பு வாசகரை பரிபூரண அழகின், தெய்வீகக் காதலின் உலகிற்கு ஏந்திச் செல்கிறது.
..
₹190 ₹200
Publisher: சீர்மை நூல்வெளி
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும்.
‘ஸூஃபிக் ..
₹494 ₹520
Publisher: சீர்மை நூல்வெளி
மௌலானா ரூமி பிரபஞ்ச மகாகவி. தனிமனித நிலையிலும்கூட அவரின் வாழ்க்கை அபூர்வமானது. அவர் வாழ்க்கைக்குள் பல வாழ்க்கைகள் உள்ளன. அவரின் உலகிற்குள் பல உலகங்கள் உள்ளன. அது காலாதீதத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி. அவர் வாழ்க்கையைப் படிக்கும் எவரும் இதனை, இப்புதிர்த் தன்மையின் மர்ம இனிப்பை உணர முடியும்.
‘ஸூஃபிக் ..
₹399 ₹420
Publisher: சீர்மை நூல்வெளி
எழுநூறு ஆண்டுகளாக ஸூஃபிகளால் தமது ‘பாடத்திட்டத்தின்’ ஒரு பகுதியாகப் பயிலப்பட்டுவந்த நூல் இது. சராசரியான புலப்பாடுகளுக்கு அப்பால் அகப்பார்வைகளை உருவாக்குவதற்கு உதவும் ஸூஃபி செவ்வியல் படைப்புகளில் முதன்மையானவற்றுள் ஒன்று...
₹190 ₹200
Publisher: யூனிவர்சல் பப்ளிஷிங் / நேஷனல் பப்ளிஷர்ஸ்
ஒவ்வொரு கதையும் ஒரு விதைதான். விதைக்குள் மரம்போல கதைக்குள் மகத்தான செய்தி!
சூபிகள் அதிகம் பேசுவதில்லை. அர்த்தமுள்ள சொற்களை அளவாகப் பயன்படுத்துவார்கள். அவர்கள் கதை சொன்னாலும் துணுக்கு போலத்தான் இருக்கும். அவர்களுடைய வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வும் ஒரு கதை!
சூஃபி கதைகளின் சிறப்பு நாம் படிக்கிற ஒவ்வொரு ம..
₹67 ₹70
Publisher: சீர்மை நூல்வெளி
குர்ஆன், நபிவழி ஆகியவற்றின் அடியாகத் தோன்றி விரிவானதொரு ஆத்மீகக் கோட்பாடாக வளர்ச்சியடைந்த ஸூஃபித்துவத்தின் வரலாற்றில் நம்மால் பல முக்கியக் கட்டங்களையும் படித்தரங்களையும் காண முடிகிறது. கால வளர்ச்சியில் இஸ்லாமியச் சட்டக்கலையான ஃபிக்ஹு போன்றே ஸூஃபித்துவமும் தனக்கேயுரிய கலைச்சொற்களைக் கொண்ட தனியொரு கலை..
₹124 ₹130
Publisher: கிழக்கு பதிப்பகம்
சூஃபித்துவம் என்பது இஸ்லாமியர்களுக்கு மட்டுமேயானது அல்ல. அது உலகம் முழுவதற்குமானது. சாதி, மதம், இனம், மொழி, பாலினம் என்று தொடங்கி அனைத்து வேறுபாடுகளையும் கடந்து ஒட்டுமொத்த மானுட குலத்தையும் அணைத்துக்கொள்ளும் ஆற்றல் அதற்கு உள்ளது. அதனால்தான் மேற்குலக நாடுகளும் அறிந்துகொள்ளும் வண்ணம் சூஃபித்துவத்தை அங..
₹105 ₹110