-5 %
தமிழர் திருமணமும் இனமானமும்
க.அன்பழகன் (ஆசிரியர்)
₹523
₹550
- Edition: 1
- Year: 2023
- Page: 556
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தேநீர் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
குடும்ப வாழ்வுக்காகப் பேராசிரியர் தரும் இந்த அறிவுரை பொது வாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கும் பொருந்தும்.
இப்படி அறிவார்ந்த முறையில் இனமானம் போற்றிடும் வகையில், தமிழர் திருமணங்கள் நடைபெற வேண்டுமெனவும், அதற்குரிய காரண, காரிய விளக்கங்கள் எவையெனவும் எடுத்துரைக்க முற்பட்ட பேராசிரியர் அவர்கள் தனது இதயக் கருவூலத்திலிருந்து ஒன்பான் மணிகளின் குவியலையே பொழிவதுபோன்று ஆதாரங்களையும், மேற்கோள்களையும், வரலாற்றுச் சான்றுகளையும் இலக்கியச் சான்றுகளையும் கொண்டு வந்து காட்டி மணவிழாவுக்கு மட்டுமன்றி, மானத்தோடு வாழ்வதற்கும், இந்த இனம் உலகில் ஏறுநடைபோடுவதற்கும் என்றைக்கும் பயன்படக்கூடிய இந்த எழுத்துப் பேழையைத் தந்துள்ளார். இது எழிற்பேழை! எண்ணப் பேழை! இனமானப்பேழை! எழுச்சிப்பேழை! இளைஞர், பெரியோர் அனைவரின் கையிலும் இருந்திடவேண்டிய கருத்துப்பேழை! கொள்கைப் பேழை!
அன்புள்ள,
மு. கருணாநிதி
Book Details | |
Book Title | தமிழர் திருமணமும் இனமானமும் (Tamilar Thirumanamum Inamanamum) |
Author | க.அன்பழகன் |
Publisher | தேநீர் பதிப்பகம் (Theaneer pathippagam) |
Pages | 556 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | தமிழர் வரலாறு, Essay | கட்டுரை, 2023 New Arrivals |