ஒரு நூற்றாண்டு கால அதிகார வதையை இலங்கை இந்திய தேயிலைத் தோட்டப் பின்னணியில் சொல்லும் நாவல்.
அதிகாரங்களின் கோரைப்பற்கள் கடித்து குதறிய தமிழினத்தின் கதை. நாடற்றவர்களாக, நாதியற்றவர்களாக அலைந்து திரிந்த மக்களின் அவல வரலாறு. மலைச்சொல் விருது, அமுதன் அடிகள் விருது பெற்ற நாவல். இலங்கை காடுகளில் செத்து மடிந..
₹285 ₹300
வெட்டுப்புலி தீப்பெட்டியில் ஒருவர் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்குக் கையை ஓங்கிக் கொண்டிருக்கிறார். அவர், செங்கல்பட்டு பூண்டி ஏரி பகுதியில் வாழ்ந்த நிஜமனிதர் என்று தெரிந்த அந்த வினாடியில் கதை ஆரம்பிக்கிறது. அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சி செய்தபோது, அத் தீப்பெட்டியின் வரலாறு, தமிழ் சினிமாவையும் ..
₹380 ₹400
குஜராத் வளைகுடாவில் தமிழ் எழுத்து பொறித்த ஒரு நங்கூரம் கிடைத்தது… இரண்டாயிரம் ஆண்டுக்கு முந்தையது அது. ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில் இன்றும் இருக்கிற கொற்கை, குறிஞ்சி என்ற கிராமங்கள் ஆச்சர்யப்படுத்தின. சிந்துவெளியில் கண்டுடெடுத்த எழுத்துக்களும் தமிழ்நாட்டின் சில பகுதிகளில் கண்டெடுத்த எழுத்துக்களும் ..
₹190 ₹200