-5 %
தமிழ்நாட்டில் காந்தி (தி.சே.சௌ ராஜன்)
தி.சே.சௌ.ராஜன் (ஆசிரியர்)
₹95
₹100
- Year: 2012
- ISBN: 9789381343043
- Page: 136
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1934 ஆம் ஆண்டில் ஹரிஜன இயக்கத்திற்காக மகாத்மா காந்தி மேற்கொண்ட தமிழக சுற்றுப்பயண நிகழ்வுகளின் தொகுப்பு இந்நூல். பதினெட்டு நாட்களில் இரண்டாயிரம் மைல் பயணம்.... 112 இடங்களில் காந்தியைக் காணக் குவிந்த இரண்டு கோடி தமிழர்கள்... சென்ற இடங்களில் எல்லாம் வரவேற்பும் பணமுடிப்பும் அன்பும் ஆரவாரமும்... இப்படி நெகிழ்வாய் புரளும் பக்கங்களில் நெஞ்சை அள்ளுகிறது அக்கால காந்திய எழுச்சி... இவற்றை பதிவு செய்துள்ள தி.சே.சௌ. ராஜன் காந்தியின் தமிழகச் சொற்பொழிவுகளை உடனிருந்து மொழிபெயர்த்தவர்.
Book Details | |
Book Title | தமிழ்நாட்டில் காந்தி (தி.சே.சௌ ராஜன்) (Tamilnaattil Gandhi Sandhya Pathippagam) |
Author | தி.சே.சௌ.ராஜன் (Thi.Se.Sow.Raajan) |
ISBN | 9789381343043 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 136 |
Year | 2012 |
Category | History | வரலாறு, Gandhism | காந்தியம் , Essay | கட்டுரை |