-5 %
Out Of Stock
தமிழ்நாட்டு நீதிமான்கள்
கோமல் அன்பரசன் (ஆசிரியர்)
₹181
₹190
- Year: 2018
- ISBN: 9789385118982
- Language: தமிழ்
- Publisher: சூரியன் பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இந்நூல் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் மறைக்கப்பட்ட ஆளுமைகளை நினைவுறுத்துகிறது. பல ஆளுமைகளை இந்நூல் புத்தம்புதிதாக அறிமுகம் செய்கிறது. அவர்களின் கொடை இல்லாமல் நாம் இன்றிருக்கும் தமிழகம் இல்லை. சென்ற நூற்றாண்டின் சட்டத்துறையின் வரலாறும், அதிலிருந்து பல்லாயிரம் கிளைகளாக விரிந்து அன்றைய சமூக, அரசியல் சூழலுக்குச் செல்லும் குறிப்புகளின் ஒரு பெருந்தொகுப்புமாக உள்ளது இந்த நூல். - ஜெயமோகன்
Book Details | |
Book Title | தமிழ்நாட்டு நீதிமான்கள் (Tamizhaga Neethimaangal) |
Author | கோமல் அன்பரசன் (Komal Anbarasan) |
ISBN | 9789385118982 |
Publisher | சூரியன் பதிப்பகம் (Suriyan pathipagam) |
Pages | 0 |
Year | 2018 |
Category | Biography | வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை |