
-5 %
தமிழகத்தில் பிற மொழியினர்
ம.பொ.சிவஞானம் (ஆசிரியர்)
₹238
₹250
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தமிழகத்தின் அரை நூற்றாண்டு கால அரசியலிலே சாதி உணர்ச்சி தலைதூக்கி நின்றிருக்கிறது. சனநாயகப்படி நடந்த பொதுத் தேர்தல்களிலே, அரசியல் கட்சிகளின் வெற்றி - தோல்விகளை நிர்ணயிப்பதிலேயும் இந்த சாதி உணர்ச்சியே செல்வாக்கு செலுத்தியிருக்கிறது. இதனால் தமிழினத்தின் ஒற்றுமை பெருமளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது.
இந்த சாதி உணர்ச்சி யானது தேசீய இயக்கத்தையும் ஊடுருவிய தெனலாம். தேசீயத்தை மட்டுமல்ல: வர்க்க வழியில் தோன்றிய இயக்கங்களையும் ஊடுருவியிருக்கிறது. இதனால் தமிழ் மொழியின் வளர்ச்சி தடைபட்டது: தமிழினத்தின் ஒற்றுமை குலைந்தது; தமிழ்நாட்டின் முன்னேற்றம் தடைபட்டது.
இந்த உண்மைகளை அறிவிப்பதற்குத்தான் இந்த நூலை எழுதினேன்.
-ம.பொ.சி.
Book Details | |
Book Title | தமிழகத்தில் பிற மொழியினர் (tamizhagaththil-pira-mozhiyinar) |
Author | ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam) |
Publisher | பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |