-5 %
தமிழர் சமயம்
கா.சு.பிள்ளை (ஆசிரியர்)
₹124
₹130
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பன்மைவெளி வெளியீட்டகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
குமரி நாட்டில் வாழ்ந்தவர்கள் தமிழர்கள். அவர்களை எல்லாம் திராவிடர்கள் என்று கூறுகிறார்கள். தமக்கு முந்தைய ஆய்வாளர்கள் திராவிடர்கள் என்று கூறுவதை முற்றிலும் கா.சு. பிள்ளை அவர்கள் ஒதுக்கிவிடவில்லை. அதேவேளை அவர் கூறுகிறார்: “ஆராய்ச்சிக்கு, திராவிடர் என்ற சொல்லை விடுத்துத் தமிழர் என்று வழங்குதலே பொருத்தமாகும்".
"கி.மு.2000 ஆண்டுகளுக்கு முன் இங்கு வந்தவர்கள் ஆரியர்கள்", இந்தியா முழுவதும் சிந்துச் சமவெளியிலும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்", "சிவநெறி, திருமால் நெறி இரண்டும் தமிழர் நெறிகள்", இராமன் தமிழனே!” என்று வரலாற்றுத் தரவுகளுடன் அடுக்குகிறார் தமிழ்க் காசு! தமிழர்களுக்குக் குமரிக் கண்ட நாகரிகம் முதலானது. சிந்துவெளி நாகரிகம் வழிநிலையானது என்கிறார்.
இந்து மதம் ஒரு மதமன்று. இந்து மதம் என்று தமிழிலும் வடமொழியிலும் பண்டைய நூல்களில் இல்லை. இந்தியா அல்லது இந்து மதங்கள் பல. அவற்றுள் சைவம், வைணவம் இரு மதங்கள் என்றால் பொருந்தும்”.
Book Details | |
Book Title | தமிழர் சமயம் (tamizhar-samayam) |
Author | கா.சு.பிள்ளை (Kaa.Su.Pillai) |
Publisher | பன்மைவெளி வெளியீட்டகம் (Panmaiveli Velietagam) |
Published On | Mar 2022 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Criticism | விமர்சனம், Tamil Nationalism | தமிழ்த் தேசியம் |