Menu
Your Cart

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
-4 % Out Of Stock
ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்
ராஜ் கௌதமன் (ஆசிரியர்)
₹43
₹45
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்


ஆகோள் பூசல், பெருங்கற்கால நாகரிகம், களவு,பாணர் மரபு என்ற நான்கு கருத்து வகைகளும் சங்க இலக்கியத்திலும் தொன்மை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இந்நான்கிற்கு இடையில் எழுதப்படாத வரலாற்றுக் காலத்து நாகரிக எச்சங்கள் உயிர்ச்சுவடுகளாக(fossils) புவவர்மரபில் படிந்துள்ளன. புலவர்மரபிற்கும் புராதனமான பாணர்மரபிற்கும் இடையே நிகழ்ந்துள்ள ஊடுறவுகளை அடையாளம் காண்பதற்கு இந்நூலின் இரு கட்டுரைகளும் உதவுக்கூடும்.இன்றைய தமிழ்ச் சமூகத்தின் ஆழ்மனப் படிமங்களின் மேல்மனச் சிறகடிப்புகளைச் சங்ககாலத் தமிழ்ச் சமூகத்தின் பதிவுகளில் காணலாம். மனிதர்கள் மாறலாம், அழியலாம்.ஆனால் அவர்களுடைய நாகரித் தடங்கள் மறைவதுமில்லை, அழிவதுமில்லை

Book Details
Book Title ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் (Aakol Pusalum Perungkarkaala Nagarikamum)
Author ராஜ் கௌதமன் (Raj Gauthaman)
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 80
Year 2009
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

க. அயோத்திதாசர் (1845 - 1914) என்ற பௌத்தப் பெரியாரின் ஆய்வுகளும் தீர்வுகளும் ஆசியாவுக்கு மட்டுமின்றி முழு உலகிற்கே ஒளியாக உதித்த கௌதம புத்தரின் அகிம்சையிலிருந்து உருப்பெற்றன. இதில் வன்முறையோ, ஆதிக்கமோ, புரோகிதமோ, சாதியோ, சமயமோ, கடவுளோ கிடையாது. மாறாகக் கருணையும் ஒழுக்கமும் சமத்துவமும் வினை..
₹228 ₹240
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் ஊடுபாவாக இழைந்து செல்வது அக்க..
₹214 ₹225
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹190 ₹200
விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்(கட்டுரைகள்) - ராஜ் கெளதமன் :சோசலிசம், பொதுவுடைமை, மலையின மக்கள் இயக்கம், தலித்தியம், பெண்ணியம் ஆகிய இடதுசாரி இயக்கங்கள் தங்கள் போராட்ட வழிமுறைகளை இந்தியச் சூழலுக்கு ஏற்றவிதமாகவும் அதேவேலையில் உலகளாவிய நிலையில் இவைபற்றிய சரியான வரவிலக்கணங்களுக்கு ஏற்றவிதமாகவும் தகவம..
₹95 ₹100