-4 %
கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவனின் புனைவுலகு
ஜெயமோகன் (ஆசிரியர்)
₹67
₹70
- Edition: 1
- Year: 2012
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: தமிழினி வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆ.மாதவன் திருவனந்தபுரம் சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெருவை களமாகக் கொண்டு எழுதியவர். சாலைத்தெரு அவரது எழுத்தில் காமகுரோத மோகங்களின் கொந்தளிப்பு நிகழும் வாழ்க்கை வெளியாகவே ஆகிவிட்டிருக்கிறது.
ஆ.மாதவன் தமிழின் தேர்ந்த இலக்கிய வாசகர் நடுவே எப்போதும் முக்கியமான படைப்பாளியாகவே கருதப்பட்டிருக்கிறார்.
முன்னோடிகளைக் கௌரவிப்பதற்காக உருவாக்கப்பட்ட விஷ்ணுபுரம் இலக்கிய விருது 2010ம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது. அவ்விருதின் ஒரு பகுதியாக ஆ.மாதவனை அறிமுகம் செய்யும் பொருட்டும் விமரித்து அறியும் பொருட்டும் இந்நூல் உருவாக்கப்பட்டது.
Book Details | |
Book Title | கடைத்தெருவின் கலைஞன் – ஆ.மாதவனின் புனைவுலகு (Kadaitheru kalainjan) |
Author | ஜெயமோகன் (Jeyamohan) |
Publisher | தமிழினி வெளியீடு (Tamizhini Publications) |
Year | 2012 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Literature | இலக்கியம் |