Menu
Your Cart

உன் கடவுளிடம் போ

உன் கடவுளிடம் போ
-5 %
உன் கடவுளிடம் போ
தெய்வீகன் (ஆசிரியர்)
₹181
₹190
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
>>ஒரு தேசத்தின் விடுதலைக்காக துப்பாக்கியை தூக்கி போராடி யவன். ஒரு கட்டத்தில் அந்த வாழ்க்கையைத் துறந்து இந்தோனேஷிய நாட்டுக்கு அகதியாகப் போகிறான். அங்கே பல ஆண்டுகள் தொடர்ந்து முயற்சிசெய்த பின்னர், அவனுக்கு அரசாங்கப் பணியொன்று கிடைக் கிறது. மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லும் வேலை. >>ஆஸ்திரேலியாவில் அகதி விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஒருவன் மயானம் ஒன்றில் ஒளிந்து வாழுகிறான். ஆஸ்திரேலிய கணவனை இழந்த யப்பானிய பெண்ணுக்கும் அகதிக்கும் நட்பு ஏற்படுகிறது. >>இப்படி புதுவிதமான தளங்கள், புதிய கதைகள். புது உத்திகள் இல்லாத ஒன்றை உருவாக்குவதுதான் புனைவு. புறநானூற்றில் கல்லா இடையன் ஒருவன் இல்லாத ஒன்றிலிருந்து நெருப்பை உண்டாக்குவான் என்று வரும் அதேதான். >>யதார்த்தமான நுண்ணிய விவரணைகளைத் தருவதில் ஆசிரியர் விஞ்சி நிற்கிறார். வார்த்தைகள் அனாயாசமாக வந்து தங்கள் தங்கள் இடங்களில் உட்கார்ந்துவிடுகின்றன. வெல்லக்கூடிய பிறிதோர் சொல் அவர் எழுத்தில் கிடையாது. சுருக்கமாக, வாழ்வின் அற்புதங்களையும். அபத்தங்களையும் வெளிச்சமிட்டுக் காட்டுகிறது தெய்வீகனின் 'உன் கடவுளிடம் போ' தொகுப்பு. ----அ.முத்துலிங்கம்.
Book Details
Book Title உன் கடவுளிடம் போ (Un kadavulidam po)
Author தெய்வீகன்
ISBN 9788187643869
Publisher தமிழினி வெளியீடு (Tamilini Publications)
Pages 176
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், Eezham | ஈழம், 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தநூலில் இடம்பெற்றுள்ள பதிவுகள் வெறுமனே கட்டுரைகளா? சிறுகதைகளுக்கான சிறுவிதைகளா அல்லது நடு இரவில் அடர் கனவின் இடையில் எழுந்து எழுதிவிட்டு தூங்கிய துண்டுப்பகடிகளா - என்று எதுவுமே தெரியவில்லை. புனைவுக்கும் புனைவில்லாத்தன்மைக்கும் இடையில் எழுத்துக்கள் என்னை இழுத்து விளையாடிய இனிய தருணங்கள் என்றுகூட ச..
₹152 ₹160
இது எனது முதலாவது சிறுகதைத்தொகுதி "அமீலா". சிறுகதைகள் என்றால் இப்போதெல்லாம் எழுதவருபவர்களை சிக்னல்போட்டு நிறுத்தி கதைகளை தலைகீழாக புரட்டிப்போட்டு பிதுக்கிப்பார்த்து 'கழிவிரக்கம் காணாது. குடலிறக்கம் போதாது' - என்று விமர்சனத்துண்டுகளை எழுதித்தந்து மருந்துக்கடைகளுக்கு அனுப்பிவிடுகிறார்கள். 'ஆழ்மனதில் அ..
₹124 ₹130
மனிதன் பிறக்கும்போது தாயின் ஸ்பரிசம்தான் முதலில் கிடைக்கிறது. அடுத்தது தாய் மண்ணின் ஸ்பரிசம். ஒருவர் எந்த நிலைக்குச் சென்றாலும் உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் சொந்த மண்ணின் மீதான பாசம் பட்டுப்போகாது. ஆனால் தங்கள் சொந்த மண்ணை விட்டு இன்னோர் நாட்டில் அகதிகளாக வாழ்வது என்பது பெரும்துயரம். உள்நாட்டுப..
₹190 ₹200