Publisher: தமிழினி வெளியீடு
நமது தாய்நாட்டின் வடதலை வரம்பாகும் பனிவரைச் சாரலின்கண் இருபத்தைந்து நூற்றாண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தனவாகப் பழைய வரலாறுகளில் காணும் செய்திகளை அடிப்படையாக்கி நாவல் முறையில் விரித்தெழுதியது இந்நூல்...
₹67 ₹70
Publisher: தமிழினி வெளியீடு
சிற்றகலில் தொற்றிய தீத்துளிமெ..ல்... அணைக்கிறாள். அருகழைப்பதாய் நினைத்துக்கொண்டது விளக்கின் ஒளிச்சுடர். விரற் பிடிக்கு சிக்காமல்... பின்னுக்கு ஒளிந்து அழகு காட்டுகிறது.ஊதவே அணையாலாம்... சிற்றகலில் தொற்றிய தீத்துளி. மாறாய்... சீறிச் சினக்கவே செய்யும் காலூன்றிய கடுங்கனல்...
₹57 ₹60
Publisher: தமிழினி வெளியீடு
கிருத்துவ மதக்குடும்பத்தில் பிறந்த ராஜ்கௌதமன் அம்மத இறுக்கத்தால் தமது இயல்பு வாழ்க்கை தடைபடுவதையும், அம்மதத்தின் மூடநம்பிக்கைகளையும், பாதிரியார்களின் போலித் தன்மையையும் தனது சிலுவைராஜ் சரித்திரத்தின் மூலம் சுட்டிக் காட்டியுள்ளார். மேலும் கிருத்துவர்களின் வரவால் தலித் சமூகத்தில் ஏற்பட்ட மதமாற்றம், கல..
₹247 ₹260
Publisher: தமிழினி வெளியீடு
உந்தித்தீயின் வெம்மையும் நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராமமொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில் நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது...
₹171 ₹180
Publisher: தமிழினி வெளியீடு
இது பால்ஸாக் எழுதிய கதைகளின் தொகுப்பு. இதில் வரும் 'செந்நிற விடுதி' கதை, சற்றே நீளமானதொரு குறுநாவல். தொடர்ந்து வரும் நுட்பமான கிண்டல்களுடன் வாய்ச்சாலமாக சொல்லப்படும் பாணியிலான கதை. திகைக்கவைக்கும் திருப்பங்கள் கொண்டது. ஆனால் கதையின் சாராம்சமென்பது குற்றவுணர்ச்சிக்கும் மானுடஇச்சைக்குமான பெரிய ஊசலாட்ட..
₹95 ₹100