Publisher: தமிழினி வெளியீடு
காடு - நாவல் :அதிகாலையின் பொன்வெயில்போல வாழ்வில் ஒரு முறை மட்டும் சில கணங்கள் வந்து
மறையும் முதற்காதலின் சித்திரம் இந்தநாவல். மற்ற நான்கு நிலங்களுக்கும்
மேல் பசுமையாகத் தலைதூக்கி நிற்கும் கூடலின் குறிஞ்சி.அதை வறனுறல் அறியாச்
சோலை என்றான் கவிஞன். அதன் ஈரத்துக்குப் பின்புலமாக விரிந்து கிடக்குமு்..
₹1,025
Publisher: தமிழினி வெளியீடு
டப்ளின் நகரத்தார்உலகெனும் மாபெரும் அடந்த காட்டின் நுண்ணுயிர்ப் பிரதி இந்த டப்ளின் நகரம்-யுலிஸிஸ் நாயகன் ப்ளுமின் ஒரு நாள் அனுபவங்கள் அவனது ஒட்டுமொத்த வாழ்க்கைக்குமானதாக விரிவதைப் போல,இக்கதைகளின் மாந்தர்கள் அடையாளமற்றவர்கள்,ஜன்னல் வழி தென்படும் துண்டு வானமே முழு பிரபஞ்சம் என மயங்குபவர்கள்.எதையும் எதி..
₹238 ₹250