Publisher: தமிழினி வெளியீடு
உந்தித் தீயின் வெம்மையும், நாவின் சுவை மொட்டுகளில் சுடர்கிற அதன் தன்மையுமாய் வசப்படுகிற கதையுலகம் மொத்தமும் எளிய கிராம்மொன்றின் கணக்கற்ற காட்சிகளாக விரிகின்றன. நிழலும் இருளுமாய் மனித வாழ்வின் கீழ்மைகளும் அவலங்களும் ஊடாட நாஞ்சில்நாடன் எனும் கதைசொல்லியின் கறாரான குரல் ஒலிக்கிறது. இல்லாமை கண்டு வருந்தி..
₹589 ₹620
Publisher: தமிழினி வெளியீடு
நாடு விட்டு நாடுசென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கொங்குநாட்டிலிருந்து சஞ்சிக்கூலியாக மலாயா சென்று உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதை இது...
₹352 ₹370
Publisher: தமிழினி வெளியீடு
நிலம் எனும் நல்லாள்ஆற்றங்கரையின் மரமும் அரசறியவீற்றிருந்த வாழ்வும் வீழும் அன்றே - ஏற்றம்உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்பழுதுண்டு வேறோர் பணிக்கு..
₹114 ₹120
Publisher: தமிழினி வெளியீடு
இத்தொகுப்பில் உள்ள கட்டுரைகள் பலவும் அவை வெளியானபோது பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. பெருங்கால்வாய் வெட்டிய பெருமகன், தமிழரின் பெயர்வைக்கும் பழக்கம், காவிரியில் புத்தணைகள் கட்ட முடியாத காரணம், வரலாற்றின் உறைவிடங்களை நோக்கிய பயணங்கள், நீந்திப் பழகிய நீர்நிலை போன்ற பற்பல பொருள்களில் மனத்தோடு கொஞ்சும் மொழ..
₹114 ₹120